By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்… இது கனடாவில்!!!
    1 Min Read
    பாகிஸ்தானில் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.2 ஆக பதிவு
    0 Min Read
    பிரான்ஸ் திடீர் அறிவிப்பு…. பூங்கா, கடற்கரையில் புகைப்பிடிக்க தடை
    1 Min Read
    இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் இணை நிறுவனர் உயிரிழப்பு
    1 Min Read
    இஸ்ரேல் ராணுவத்தினர் மீது மக்கள் நடத்திய தாக்குதல்… நேதன்யாகு கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரு குடும்பத்தை உடைத்த மஹுவா மொய்த்ரா.. கல்யாண் பானர்ஜி விமர்சனம்
    1 Min Read
    ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!
    2 Min Read
    ஜூலை 1 முதல் டெல்லியில் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்..!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!
    1 Min Read
    அம்பேத்கர் மறுக்கப்பட்ட வரலாறும், அரசியலமைப்பை ஆட்கொள்ளும் காங்கிரசும்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வரும் 5ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிப்பு
    1 Min Read
    மேலும் தளர்வுகளை அறிவித்த அரசு எதற்காக தெரியுங்களா?
    1 Min Read
    மின் கட்டண உயர்வு இல்லை: அரசு தரப்பில் உறுதி — இலவச சலுகைகள் தொடரும்
    1 Min Read
    தவெக பாஜகவுடன் கூட்டணி இல்லை: விஜய் உறுதி
    1 Min Read
    மதிமுகவுடன் மந்தமாகும் உறவு: திமுக கூட்டணியில் பதற்றம் அதிகரிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தகவல்
தமிழகம்

மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தகவல்

Nagaraj
Last updated: December 22, 2024 4:48 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை 17.30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, இன்று காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது.

இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.

இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

24-ந்தேதி வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று மற்றும் நாளை வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

You Might Also Like

வரும் 5ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிப்பு

மேலும் தளர்வுகளை அறிவித்த அரசு எதற்காக தெரியுங்களா?

மின் கட்டண உயர்வு இல்லை: அரசு தரப்பில் உறுதி — இலவச சலுகைகள் தொடரும்

தவெக பாஜகவுடன் கூட்டணி இல்லை: விஜய் உறுதி

மதிமுகவுடன் மந்தமாகும் உறவு: திமுக கூட்டணியில் பதற்றம் அதிகரிப்பு

TAGGED:fishermenmoderateModerate rainskytemperatureஓரளவுமிதமான மழைமீனவர்கள்வானம்வெப்பநிலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்… இது கனடாவில்!!!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?