By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    காசாவில் தலை விரித்தாடும் உணவுப் பஞ்சம்: ரூ. 5 பிஸ்கட் பாக்கெட் விலை ரூ. 2,342
    2 Min Read
    போருக்கிடையில் பக்ரீத் கொண்டாட்டம்: காசா மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை
    2 Min Read
    வங்கதேச தேர்தல் 2026 ஏப்ரலில் நடைபெறும்: இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அறிவிப்பு
    2 Min Read
    கனடா குடியுரிமை சட்டத்தில் பெரும் மாற்றம் – அனைத்து தலைமுறைக்கும் உரிமை வழங்கும் புதிய மசோதா
    2 Min Read
    டிரம்ப் – எலான் மஸ்க் மோதல்: விண்வெளி திட்டங்கள் பாதிக்கப்படுமா?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நீட் முதுநிலைத் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: ஆகஸ்ட் 3ஆம் தேதி தேர்வு உறுதி
    2 Min Read
    பெங்களூரு கூட்ட நெரிசல்: உயிரிழப்பு மற்றும் இந்தியாவின் மரணமடைந்த கூட்டநெரிசல் வரலாறு
    2 Min Read
    தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு திடீர் ஒத்திவைப்பு – மாணவர்கள் ஏமாற்றம்
    1 Min Read
    இந்தியா ஆதாரங்கள் இல்லாமல் தாக்குதல் நடத்தியிருக்காது: சசி தரூர் விளக்கம்
    2 Min Read
    எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியது..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    போரூர்-பூந்தமல்லி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்..!!
    3 Min Read
    நாளைய அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி..!!
    1 Min Read
    3,500 கோயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும்: அமைச்சர் பேட்டி
    1 Min Read
    கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு: செல்போன் பதிவு ஆதாரம் மீட்க தீவிரம்..!!
    2 Min Read
    புதிய நகைக் கடன் விதிமுறைகள் இறுதி செய்யப்படும்: மதுரை எம்.பி.
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர்
உலகம்

பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர்

Nagaraj
Last updated: December 28, 2024 4:35 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் மாயமாகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பிரேசிலில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது இருந்த பாலம் கடந்த 22ம் தேதி இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலத்தில் 3 லாரிகள், பல இரு சக்கர வாகனங்கள் மற்றும் குறைந்தது 2 கார்கள் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து அங்கு கடற்படை, போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் மாயமாகியுள்ளனர் என்று பிரேசில் கடற்படை இன்று தெரிவித்துள்ளது. மாயமான 9 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் விழுந்த 3 லாரிகளில் இரண்டில் கந்தக அமிலம் இருந்ததால், அப்பகுதியில் உள்ள 19 நகராட்சிகளில் குடிநீரை பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

You Might Also Like

காசாவில் தலை விரித்தாடும் உணவுப் பஞ்சம்: ரூ. 5 பிஸ்கட் பாக்கெட் விலை ரூ. 2,342

போருக்கிடையில் பக்ரீத் கொண்டாட்டம்: காசா மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை

வங்கதேச தேர்தல் 2026 ஏப்ரலில் நடைபெறும்: இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அறிவிப்பு

கனடா குடியுரிமை சட்டத்தில் பெரும் மாற்றம் – அனைத்து தலைமுறைக்கும் உரிமை வழங்கும் புதிய மசோதா

டிரம்ப் – எலான் மஸ்க் மோதல்: விண்வெளி திட்டங்கள் பாதிக்கப்படுமா?

TAGGED:bridge collapsedrinking waterProhibitionrescue teamssulfuric acidகந்தக அமிலம்குடிநீர்தடை விதிப்புபாலம் இடிந்ததுமீட்புக்குழுவினர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

காசாவில் தலை விரித்தாடும் உணவுப் பஞ்சம்: ரூ. 5 பிஸ்கட் பாக்கெட் விலை ரூ. 2,342

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?