By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லாஸ் ஏஞ்சல்ஸை விடுவிப்பேன்: அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி
    1 Min Read
    பிரமோஸ் தாக்குதலுக்கு பதிலடி திட்டமிடும் பாகிஸ்தான் – ஜெர்மனி உதவியைக் கோரும் புதிய முயற்சி
    2 Min Read
    பாகிஸ்தான் பொருளாதாரத்தின் மோசமான நிலைமை: கடனில் மூழ்கும் தேசம்
    2 Min Read
    3ம் நாளாக நடந்த குடியேறிகள் போராட்டம் எதற்காக?
    1 Min Read
    உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவியது!
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா பரிசோதனை கட்டாயம்… சுகாதாரத்துறை அறிவுறுத்தல் யாருக்கு?
    1 Min Read
    சிங்கப்பூர் கப்பல் வெடித்து சிதறும் அபாயம்… கேரளாவில் பதற்றம்
    2 Min Read
    உச்ச நீதிமன்றம் அதிரடி.. பதிவு மட்டும் சொத்தின் முழு உரிமையை கொண்டாட முடியாது..!!
    1 Min Read
    பயனர்களைப் பாதித்த ChatGPD செயலிழப்பு ..!!
    0 Min Read
    கலால் வரி உயர்வு.. மகாராஷ்டிராவில் மதுபானங்களின் விலை உயர்வு..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க உதவும் பன்னீர் ரோஜா
    1 Min Read
    சருமம், கூந்தலை பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிக்கணும்
    1 Min Read
    கரும்பு ஜூஸ் அடிக்கடி பருகுபவர்களா? உங்களுக்கு ஒரு இனிய செய்தி!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்த பேரிச்சம் பழம்!
    1 Min Read
    பற்களில் படிந்துள்ள கறையை போக்கணுமா… அட இந்தாங்க டிப்ஸ்…!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அரசு நிலம் ஆக்கிரமிப்பு: முன்னாள் அதிபர் மகிந்த மகன் கைது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஈழத்தமிழ் செய்தி > அரசு நிலம் ஆக்கிரமிப்பு: முன்னாள் அதிபர் மகிந்த மகன் கைது
ஈழத்தமிழ் செய்தி

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: முன்னாள் அதிபர் மகிந்த மகன் கைது

Nagaraj
Last updated: January 25, 2025 5:43 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

இலங்கை: அரசு நிலத்தை ஆக்கிரமித்த புகாரில் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் மகனை அந்நாட்டின் சிஐடி காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கையின் பெலியட்டா பகுதியில் உள்ள அவரது வீட்டில் குற்றப் புலனாய்வு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட, யோஷித ராஜபக்ஷே, இலங்கை முன்னாள் அதிபர், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷேவின் இரண்டாவது மகன் ஆவார்.

இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரியான இவர், கடந்த 2016ம் ஆண்டு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கதிர்காமம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் அவருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்த குற்றப் புலனாய்வு காவல்துறை, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இன்று காலை யோஷித ராஜபக்ஷேவின் இல்லத்திற்கு சென்ற சிஐடி அதிகாரிகள் , அவரை கைது செய்தனர்.

இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைக்குப் பிறகு யோஷித யோஷித ராஜபக்ஷே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

You Might Also Like

டெல்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த பட்டதாரி வாலிபர் கைது

சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை… 2 நாளில் 136 பேர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பஞ்சாப் யூடியூபர் கைது

ஆதித்யா ராய் கபூர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது

இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் மீது தாக்குதல்: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

TAGGED:arrestformer president's songovernment landoccupationSri Lankaஅரசு நிலம்ஆக்கிரமிப்புஇலங்கைகைதுமுன்னாள் அதிபர் மகன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சமையல் குறிப்புகள்

வீட்டில் காய்கறி இல்லையா… அட அசால்டா செய்யலாம் சாம்பார்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?