By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல்-ஈரான் போர்: தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. டிரம்ப் எச்சரிக்கை..!!
    2 Min Read
    ஈரான் தரைவழி எல்லை இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்காக திறப்பு..!!
    2 Min Read
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
    அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்… ராணுவம் குவிக்கப்பட்டதால் எதிர்ப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அம்பேத்கரை அவமதித்ததாக லாலு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..!!
    0 Min Read
    முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் கோளாறு: பயணம் ரத்து
    1 Min Read
    மீண்டும் கர்நாடகாவில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் சித்தராமையா
    1 Min Read
    ராஜஸ்தானுக்கு சிந்து நதி நீரைத் திருப்பிவிடும் புதிய திட்டம்: கால்வாய் அமைப்பது குறித்த ஆய்வு..!!
    2 Min Read
    விமான விபத்தில் இறந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முதல்வர் டெல்டாவில் கால் பதிக்க வெட்கப்பட்டிருக்க வேண்டும்: இபிஎஸ் கருத்து
    1 Min Read
    ஐசிடி அகாடமி மூலம் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
    1 Min Read
    மதுரையில் அமைக்கப்பட்டுள்ள முருகனின் ஆறுபடை வீடுகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!!
    2 Min Read
    ராமதாஸும் அன்புமணியும் ஒன்றாகப் பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்: மன அழுத்தத்தில் தொண்டர்கள்.. !!
    1 Min Read
    ‘திராவிடம் இல்ல தமிழ்நாடு’ பிரச்சாரம் ஜூலை 20-ம் தேதி தொடங்கப்படும்: அர்ஜுன் சம்பத் தகவல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சசி தரூரின் கருத்துகள் கேரள காங்கிரசில் கலக்கம் ஏற்படுத்தியது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > சசி தரூரின் கருத்துகள் கேரள காங்கிரசில் கலக்கம் ஏற்படுத்தியது
இந்தியா

சசி தரூரின் கருத்துகள் கேரள காங்கிரசில் கலக்கம் ஏற்படுத்தியது

Banu Priya
Last updated: February 27, 2025 1:44 pm
By Banu Priya 2 Min Read
Share
SHARE

புதுடில்லி: சசி தரூரால் கேரள காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு நிலவி வரும் நிலையில், நாளை (பிப்.,28) ஆலோசனை நடத்த மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் இருந்து நான்காம் முறையாக தொடர்ந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா., சபையில் உயர் பதவி வகித்த சசி தரூர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர்.

Latest Tamil News

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்ததை வரவேற்றார். அதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்த போது, ‘நம் நாட்டின் நலனை மனதில் வைத்தே பேசினேன். ஒரு அரசியல்வாதி எப்போதுமே, தான் சார்ந்த கட்சியை மனதில் வைத்து பேச முடியாது’ என விளக்கம் அளித்தார்.

அந்த சர்ச்சை அடங்கிய நிலையில், இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல்வர் பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் கூறினார். ஆளும் இடதுசாரிகள் குஷியான நிலையில், காங்கிரசார் கடுப்பாகினர்.

இதற்கு சசிதரூர் விளக்கம் அளித்த போதும், எனினும், கேரள காங்கிரஸ் தலைவர்கள், தொடர்ந்து சசிதரூரை விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து, சசிதரூர் கூறியதாவது: காங்கிரசுக்கு நான் தேவை என்றால் கட்சியில் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவை இல்லை என்றால் எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன, எனக் கூறியிருந்தார்.

கேரளா காங்கிரஸில் தலைமை சரியில்லை என்றும் சசி தரூர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிளம்பியது; ஆனால் காங்கிரசின் வெவ்வேறு கோஷ்டித்தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில், சசி தரூர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, கேரளாவைச் சேர்ந்த மூத்த கட்சி நிர்வாகிகளை டில்லிக்கு வருமாறு காங்கிரஸ் கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சசி தரூருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சசி தரூர் கூறுகையில், ‘அழைப்பின் பேரில் நாளை நடக்கும் கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன். பார்ப்போம், என்ன நடக்கிறது,’ என்று கூறினார்.

கேரளாவின் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் மேலிடம் முனைப்பு காட்டி வருகிறது.

 

You Might Also Like

அம்பேத்கரை அவமதித்ததாக லாலு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..!!

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் கோளாறு: பயணம் ரத்து

மீண்டும் கர்நாடகாவில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் சித்தராமையா

ராஜஸ்தானுக்கு சிந்து நதி நீரைத் திருப்பிவிடும் புதிய திட்டம்: கால்வாய் அமைப்பது குறித்த ஆய்வு..!!

விமான விபத்தில் இறந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!

TAGGED:CongressDMKPartyகாங்கிரஸ் கட்சிசசி தரூர்விவகாரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

முதல்வர் டெல்டாவில் கால் பதிக்க வெட்கப்பட்டிருக்க வேண்டும்: இபிஎஸ் கருத்து

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?