By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது
    1 Min Read
    அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அழைப்பு இல்லை என வெள்ளை மாளிகை விளக்கம்
    1 Min Read
    தெஹ்ரான் எரியும்… ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
    2 Min Read
    பாதுகாப்பாக இருங்கள்… இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
    1 Min Read
    இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரூ.2,700 கோடி நில மோசடி: ராஜஸ்தான் சகோதரர்கள் தலைமறைவு
    1 Min Read
    உத்தரபிரதேசத்தில் காவல்துறை வளர்ச்சி 2017க்கு பிறகு தான் ஆரம்பம் – அமித் ஷா கருத்து
    1 Min Read
    கர்நாடகா முதல் கேரளா வரை கனமழை; 10 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கோல்கட்டா ஓடுபாதையில் தாமதம்
    1 Min Read
    ராஜ்நாத் சிங் சீனா பயணம்: எஸ்சிஓ மாநாட்டில் இந்திய பங்கேற்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பள்ளிப் படிப்பில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க கள ஆய்வு..!!
    1 Min Read
    புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைத் திட்ட பணம் எப்போது வரும்?
    3 Min Read
    மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. கடலுக்குச் செல்ல முயன்ற மீனவர்கள் ஏமாற்றம்..!!
    2 Min Read
    வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி..!!
    1 Min Read
    வலிமை இல்லாதவர்கள்தான் கோயில்களையும் மதத்தையும் பயன்படுத்துவார்கள்: கனிமொழி தாக்கு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வாஸ்து பிரகாரம் குபேர மூலையில் எதை வைக்கலாம்… தெரிந்து கொள்வோமா!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > வாஸ்து பிரகாரம் குபேர மூலையில் எதை வைக்கலாம்… தெரிந்து கொள்வோமா!!!
ஆன்மீகம்

வாஸ்து பிரகாரம் குபேர மூலையில் எதை வைக்கலாம்… தெரிந்து கொள்வோமா!!!

Nagaraj
Last updated: March 19, 2025 7:09 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: குபேர மூலை… முதலாவதாக குபேர மூலை என்று சொல்லப்படும் வடக்கு மூலையை ஆட்சி செய்பவர் புதன் பகவான். இந்த மூலையை நீர் சம்பந்தப்பட்ட மூலை என்றும் சொல்லுவார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் வடக்கு பார்த்த சுவற்றில், கட்டாயமாக அடர் சிவப்பு நிறமும், அடர் மஞ்சள் நிறமும் உள்ள வர்ணத்தை பூசக்கூடாது. அதாவது dark red, dark yellow paint வடக்கு சுவற்றில் இருக்கவே கூடாது.

நெருப்பு சம்பந்தப்பட்ட பொருட்களையும் வடக்கு பார்த்து இருக்கும் சுவற்றிலோ, வடக்கு மூலையிலோ வைக்கக் கூடாது. அதாவது சூரியன் உதிக்கின்றது போன்ற வரைபடம், சூரிய பகவானின் படம், இப்படியாக தெரியாமல் மாட்டி வைத்திருந்தாலும் கூட அதை அங்கிருந்து எடுத்துவிட்டு, நீர் சம்பந்தப்பட்ட பொருட்களை அந்த இடத்தில் வைக்கலாம். இதற்கு பதிலாக வடக்கு திசையில் மீன் தொட்டி வைக்கலாம்.

நீர் சம்பந்தப்பட்ட சீனரீஸ் ஏதாவது வாங்கி வைக்கலாம். அருவி சம்பந்தப்பட்ட படங்களை மாட்டலாம். அப்படி நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் வைக்கும் பட்சத்தில் அதிர்ஷ்டம் உண்டாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சிறிய Artificial fountain வடக்குப் பக்கத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வடக்குப் பக்கத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பதும் மிகவும் நல்லது.

கண்ணாடி மாட்ட வேண்டும் என்று சொன்னதும் அதை மாட்டும் முறையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே உங்கள் வீட்டில் கண்ணாடியை மாட்டுவதாக இருந்தாலும், சுவாமி படங்களை மாட்டுவதாக இருந்தாலும், இறந்தவர்களின் படங்களை மாற்றுவதாக இருந்தாலும் சுவற்றில் ஆணி அடித்து அப்படியே மாற்றி விடக்கூடாது.

அந்தக் காலங்களில் எல்லாம் சுவற்றில் ஆணி அடித்து கீழே ஒரு கட்டை துண்டை வைத்து, ஒரு கம்பியால் படங்களை கட்டி சுவற்றில் மீது படங்கள் ஓட்டி எடுக்காமல், பூமியை பார்த்தவாறு இருக்கும். அதாவது அந்த படத்தின் கீழ்ப்பகுதி மட்டும்தான் சுவற்றை தழுவி இருக்கும். அந்த காலத்தில் இறந்தவர்களின் படத்தை எல்லாம் சுவற்றின் அப்படித்தான் மாட்டி வைத்திருப்பார்கள். அப்படி வைத்தால் தான் எந்த ஒரு கெட்ட ஆற்றலும் அந்த படத்தை தாக்குக்கும் போது, அந்த அதிர்வலைகள் பூமியை நோக்கி சென்றுவிடும். வீட்டில் இருப்பவர்களை தாக்காது என்பதற்காகத்தான் படங்களை தாழ்வாக மாட்ட வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

You Might Also Like

ஞாயிறு தரிசனம்: திருமணத் தடை நீக்கும் சின்னாளப்பட்டி முருகன்..!!

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!!

தேங்காய் சுப வேலைகளில் பயன்படுத்துவதற்கான காரணம்?

முன்ஜென்மத்தில் நிறைவேறாத ஆசைகள் கூட கனவாகும்

இடுக்கியில் மீண்டும் தீவிர மழை: நிலச்சரிவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

TAGGED:fire nookkubera nookno stickred horseswaterஅக்னி மூலைஒட்டக்கூடாதுகுபேர மூலைநீர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?