By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு
    2 Min Read
    துபாயில் திறக்கப்பட்ட புதிய மால்: வங்கி முதல் கஃபே வரை முழுமையான சேவைகள்
    2 Min Read
    ரஷ்யாவில் ஒரே நாளில் இரு ரயில் விபத்துகள்
    2 Min Read
    வங்கதேசம்-துருக்கி கூட்டணி: இந்தியாவுக்கு புதிய தலைவலி!
    2 Min Read
    2025ல் பூமிக்கு பெரும் அபாயம்? நான்கு முன்னறிவிப்பாளர்களின் அதிர்ச்சி எச்சரிக்கை!
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா பாதிப்பு.. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி முன்னிலை..!!
    1 Min Read
    உலக அழகி பட்டம் வென்ற தாய்லாந்து அழகிக்கு ரூ.8.50 கோடி பரிசு
    1 Min Read
    புல்லட் ரயில் திட்டத்திற்கான சோதனை ஓட்டம் ஜப்பானில் தொடங்குகிறது
    2 Min Read
    கொல்கத்தா அருகே புதிய நீதியல் ஆய்வுக் கண்காட்சி ஆய்வகத்தை அமித் ஷா திறந்து வைத்தார்
    1 Min Read
    கொல்கத்தா ரெட்ரோடில் ஈதுல் ஸுஹா தொழுகைக்கு இந்திய இராணுவம் அனுமதி மறுப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு..!!
    1 Min Read
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3017 கனஅடியாக அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி
    1 Min Read
    வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கனரா வங்கி
    1 Min Read
    தினமும் ஷாம்பூ குளியல் செய்பவர்கள் கவனத்திற்கு….!
    1 Min Read
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினி பங்கேற்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இயக்குனர் பா.ரஞ்சித்துடன் எடுத்த செல்பியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த திருமாவளவன்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > இயக்குனர் பா.ரஞ்சித்துடன் எடுத்த செல்பியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த திருமாவளவன்
சினிமா

இயக்குனர் பா.ரஞ்சித்துடன் எடுத்த செல்பியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த திருமாவளவன்

Nagaraj
Last updated: April 7, 2025 5:48 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் அதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.

இவர் கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் வேட்டுவம் படக்குழுவினரை சந்தித்தது விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.

You Might Also Like

குபேரா படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போ தெரியுங்களா?

இந்த பார்ட்ல நான் ரிவென்ஞ் எடுக்கணும்… இயக்குனரிடம் ரஜினி கூறியது எதற்காக?

இன்று மாலை பிரமாண்டமாக நடக்கும் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகர் கமலின் தக் லைப் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

உங்களின் அன்பு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கிறது… கமல் நெகிழ்ச்சி

TAGGED:Director Pa. RanjithPhotoSelfieThirumavalavanX Pageஇயக்குனர் பா.ரஞ்சித்எக்ஸ் பக்கம்செல்பிதிருமாவளவன்புகைப்படம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?