By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைனில் வரலாற்றிலேயே பெரிய ட்ரோன் தாக்குதல்
    2 Min Read
    24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக X தளம் செயலிழந்தது!
    1 Min Read
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற லாட்டரியில் சென்னையைச் சேர்ந்த பொறியாளருக்கு பரிசு..!!
    2 Min Read
    தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் கடுமையான மாற்றங்களைச் செய்கிறாரா?
    0 Min Read
    சென்னையில் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் திடீர் முடக்கம்: பயனர்கள் அவதி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அந்தமான் நோக்கி ஆந்திராவில் இரட்டை விண்வெளி நகர திட்டம்
    2 Min Read
    பகல்ஹாம் தாக்குதலை அடுத்து கத்தாருக்கு சென்ற இந்திய நாடாளுமன்ற குழு
    1 Min Read
    கவிதா கருத்து சர்ச்சைக்குப் பின்னர் கே.டி.ஆர். மற்றும் கே.சி.ஆர். இடையே முக்கிய ஆலோசனை
    2 Min Read
    களேஷ்வரம் சரஸ்வதி புஷ்கராலுவில் ஆளுநர் வர்மா பார்வை
    2 Min Read
    அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய வரி விவகாரம்: டிரம்ப் ஜூலை 9 வரை தாமதம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சென்னையில் கோடை மழை தீவிரம்: நீலகிரி மற்றும் கோவையில் கனமழை
    2 Min Read
    திருமாவளவன் விமர்சனம்: திமுக-பாஜக நெருக்கம் குறித்த அதிமுக பதற்றம் வெளிப்படுகிறது
    2 Min Read
    விப்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பிசிஏ, பிஎஸ்சி படித்தவர்களுக்கு சிறந்த வாய்ப்பு
    2 Min Read
    கிண்டி மகளிர் ஐடிஐ-க்கு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்..!!
    1 Min Read
    நிதி ஆயோக் கூட்டம்: விஜய் அறிக்கையை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்தார்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இழப்பீடாக அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு 806 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > இழப்பீடாக அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு 806 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது..!!
தமிழகம்

இழப்பீடாக அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு 806 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது..!!

Periyasamy
Last updated: April 12, 2025 10:08 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சென்னை: ராணிப்பேட்டையில் ஃபெல் ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி சேட்டு மற்றும் சந்திரசேகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​இந்த வழக்கில் உயர் நீதிமன்றப் பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தக் கோரி நீதிமன்றங்களில் 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக ரூ.521 கோடியே 83 லட்சம் வழங்க வேண்டும். இதேபோல் தமிழக வருவாய்த் துறை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில் அதில் ரூ. 806 கோடியே 22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்த 1,303 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இத்தொகையை விரைந்து வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, நிலுவையில் உள்ள இழப்பீடு வழங்க அதிகாரிகள் கூட்டத்தை அரசு கூட்டி உள்ளதாகவும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You Might Also Like

சென்னையில் கோடை மழை தீவிரம்: நீலகிரி மற்றும் கோவையில் கனமழை

திருமாவளவன் விமர்சனம்: திமுக-பாஜக நெருக்கம் குறித்த அதிமுக பதற்றம் வெளிப்படுகிறது

விப்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பிசிஏ, பிஎஸ்சி படித்தவர்களுக்கு சிறந்த வாய்ப்பு

கிண்டி மகளிர் ஐடிஐ-க்கு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்..!!

நிதி ஆயோக் கூட்டம்: விஜய் அறிக்கையை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்தார்

TAGGED:CompensationGovernmentpendingஇழப்பீடுதமிழக அரசு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

அந்தமான் நோக்கி ஆந்திராவில் இரட்டை விண்வெளி நகர திட்டம்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?