திருவனந்தபுரம்: சபரிமலையில் இருமுடி கட்டாத பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் நாட்களில் கொடி மரத்தை சுற்றி சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.