May 2, 2024

CHIEF EDITOR

சூப்பர் சுவையில் முட்டை சுக்கா தயார் செய்வது எப்படி?

சென்னை: பொதுவாக முட்டையில் ஆம்லெட், பொரியல், குழம்பு, வறுவல் இது மாதிரி செய்தா எல்லாருமே அதிகமாக சாப்பிடுவாங்க. அதுலயும் இந்த மாதிரி சுக்கா எல்லாம் செய்து தந்தால்...

ஊட்டச்சத்துக்கள் ஏராளம் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்

சென்னை: இளமை தோற்றம்... ஸ்ட்ராபெர்ரியில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும். ஸ்ட்ராபெர்ரி...

பீன்ஸ்-ல் நிறைந்துள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க

சென்னை: பீன்ஸ் அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறி. அதில் உள்ள சத்துக்கள் பற்றி தெரியுங்களா. பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய்...

செரிமான கோளாறுகளை நீக்கும் கொய்யா இலை சாறு

சென்னை: செரிமான கோளாறுகள் நீங்கும்... கொய்யா இலையின் சாற்றைப் பிழிந்து அதனுடன் சர்க்கரை அல்லது கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட, செரிமான கோளாறுகள் அனைத்தும் தீரும். கொய்யா...

விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான்… நடிகர் ரஞ்சித் கருத்து

சென்னிமலை: விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான். தவறு இல்லை. அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று நடிகர் ரஞ்சித் கூறினார். ஈரோடு...

புதன்கிழமை நீங்கள் செய்ய வேண்டியவை!!! குடும்பத்தலைவிகளே இது உங்களுக்குதான்!!!

சென்னை: குடும்பத்தை பொறுப்பாக வழிநடத்தும் குடும்பத் தலைவிகள் புதன்கிழமையன்று என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே ஒரு குடும்பத்தை, நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல...

கடவுள் வழிபாட்டின் போது தரையில் வைக்கக்கூடாத பொருட்கள்

சென்னை: வழிபாட்டின் போது தரையில் வைக்கக்கூடாத பொருட்கள் எது என்று தெரிந்து கொள்வோம் வாங்க. கடவுள் மீதான பக்தியின் போது, ஒரு நபர் தன்னுடைய நம்பிக்கையை பிரதிபலிக்கும்...

நடிகர் சங்கத்தின் பெருமை விஜயகாந்த்தான்… நடிகர் சதீஷ் புகழாரம்

திருப்பூர்: மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு நடிகர் சங்கம் மரியாதை செய்வது என்பது அது நடிகர் சங்கத்திற்கு பெருமை. நடிகர் சங்கத்தின் ஒரு அடையாளமே விஜயகாந்த் தான் என்று...

படுக்கையறையில் என்ன இருக்கலாம்… என்ன இருக்கக்கூடாது?

சென்னை: தெரிந்து கொள்ளுங்கள் படுக்கை அறை எப்படி இருக்க வேண்டும்....வாஸ்துவில் படுக்கையறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, அது தொடர்பான சில விதிகள் கூறப்பட்டுள்ளன, இதனால் அமைதி...

மருத்துவ மாணவர்களுக்கு 8 மணிநேர பணியை உறுதி செய்யுங்கள்… அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை

சென்னை; மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்காதது தான் இத்தகைய சிக்கல்களுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]