May 2, 2024

CHIEF EDITOR

இஸ்ரேல் டிரோன் தாக்குதலில் சாலே அல்-அரௌரி மரணம்… பாலஸ்தீனர்கள் பேரணி

பாலஸ்தீனம்: பாலஸ்தீனர்கள் பேரணி... இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணை தலைவர் சாலே அல்-அரெளரி கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் பேரணி நடத்தினர். ஹமாஸ் அமைப்பின் துணைத்...

கிளாம்பாக்கத்தில் அரசு பஸ்களை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதி சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கிளாம்பாக்கம் பேருந்து...

பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு ஆதரவான கொள்கை… மத்திய அமைச்சர் விமர்சனம்

புதுடில்லி: மத்திய அமைச்சர் விமர்சனம்... தீவிரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானின் அரசுக் கொள்கையை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார். எல்லைத்தாண்டிய தீவிரவாதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவை பேச்சுவார்த்தைக்குப்...

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை… அமைச்சர் ஜீவன் தொண்டமான் தகவல்

சென்னை: பேச்சுவார்த்தை நடந்து வருகிறது... இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண ரணில்-மோடி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்....

புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வாபஸ்

புதுடில்லி: லாரி ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்... புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா...

நடிகர் விஜயகாந்த் மறைவு உரிய மரியாதை அளிக்காத நடிகர் சங்கம்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

சென்னை: விமர்சனத்திற்கு உள்ளாகும் நடிகர் சங்கம்... நடிகர் திலகம் சிவாஜியின் மறைவுக்கு உரிய மரியாதை அளித்த நடிகர் சங்கம், விஜயகாந்த் மறைவுக்கு உரிய மரியாதை செலுத்தவில்லை என்று...

தமிழகத்தின் அனைத்து மூத்த அமைச்சர்களும் ‘இ.டி., ஸ்கேனில்’ உள்ளனர்

திருச்சி: 'தமிழகத்தின் அனைத்து மூத்த அமைச்சர்களும் 'இ.டி., ஸ்கேனில்' உள்ளனர் என பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது....

லைகா நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க வேண்டும்: நடிகர் விஷால் வழக்கு

சென்னை: லைகா நிறுவனத்தின் ொத்துக்களை முடக்க வேண்டும் என்று நடிகர் விஷால் வழக்கு ொடர்ந்துள்ளார். நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனம் இடையே இருக்கும் பிரச்சனை தொடர்பான...

நான் பாராட்டலை… திட்டறேன்… பாலாவிடம் கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: நான் பாராட்டவில்லை. உன்னை திட்டுகிறேன் என நடிகர் பாலாவிடம் கூறினார் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் மனதை வென்றவர் தான்...

பாகுபலி 2 படத்திற்கு பிறகு சுமாரான வரவேற்பை பெற்ற பிரபாஸின் படம்

சென்னை: பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நிறைய படங்கள் நடித்தாலும் சலார் படம் தான் அவருக்கு சுமாரான வரவேற்பை கொடுத்துள்ளது. இதன் வசூல் ரூ.590 ோடியாம்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]