May 21, 2024

Nagashort

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

திருப்பூர்: திருப்பூர் முதலிடம்...தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7,534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேனிலைப் பள்ளிகளில் பிளஸ்2 மாணவ, மாணவியருக்கான பொதுத்...

தீவிரவாதிகள் பதறும் அளவுக்கு பதிலடி கொடுப்பதுதான் இந்தியா

குஜராத்: தீவிரவாதிகள் பதறும் அளவுக்கு பதிலடி தருவது புதிய இந்தியா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதல் நடந்தால், அதுதொடர்பான ஆவணங்களை அண்டை நாட்டிற்கு அனுப்பி...

புதுச்சேரியில் சிக்னல்களில் நிழல் வலை பந்தல்கள் அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகளை பாதுகாக்க, டிராபிக் சிக்னல்களில் நிழல் வலை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள், குறைந்தது ஒரு...

கார் பந்தய வீரர் அயர்டன் சென்னா நினைவுதினம்

பிரேசில்: மூன்று முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் கார் பந்தய வீரர் அயர்டன் சென்னாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 1994...

ஹாங்காங்கில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக பிரமாண்ட வாண வேடிக்கை

ஹாங்காங்க்: பிரம்மாண்ட வாண வேடிக்கை... ஹாங்காங்கில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக வானமே ஒளிரும் வகையில் பிரம்மாண்ட வாண வேடிக்கை நடத்தப்பட்டது. விக்டோரியா துறைமுகம் அருகே நடத்தப்பட்ட வாண...

இன்று மீண்டும் துபாய் முழுவதும் பரவலாக மழை

துபாய்: மீண்டும் மழை... 2 வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து துபாய் நகரம் படிப்படியாக மீண்டுவரும் நிலையில், இன்று மீண்டும் பரவலாக மழை...

உலகக்கோப்பை போட்டியில் நடராஜனை சேர்க்க சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: நடராஜனை சேர்க்க வேண்டும்... டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜனை சேர்க்க வேண்டும் என நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். அவர் டி-20 உலகக்கோப்பை...

வெப்ப அலை வீசும்… ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

புதுடில்லி: ரெட் அலார்ட்... மேற்கு வங்கம், பீகார், ஒடிசாவில் இன்றும் நாளையும் கடும் வெப்ப அலை வீசும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கர்நாடகா, ஆந்திரா...

கர்நாடக அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்

சென்னை: உச்சநீதிமன்றத்தை நாடுவோம்... நீர் தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். என்றாவது, ஒருநாளாவது...

கோர்ட்களுக்கு கோடை விடுமுறை. அறிவிப்பு

சென்னை: கோடை விடுமுறை... சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறைக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]