May 10, 2024

சமையல் குறிப்புகள்

சத்தான அவகாடோ ஐஸ்கிரீம் வீட்டிலேயே ஈஸியாக செய்வோம் வாங்க

சென்னை: குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு சத்தான அவகாடோ ஐஸ் கிரீம்...

சூப்பர் சுவையில் அரிசி தேங்காய் பாயசம் செய்வோம் வாங்க!!!

சென்னை: சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த அரிசி மற்றும் தேங்காய் சேர்த்த பாயாசம் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்கள் பச்சரிசி - 150 கிராம்...

ருசியான முறையில் கிரில்ட் இறால் செய்வோம் வாங்க

சென்னை: இறால் மசாலா, குருமா செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இப்போது கிரில்ட் இறால் செய்முறை உங்களுக்காக. அருமையான ருசியில் இருக்கும். ஒருமுறை செய்து கொடுத்தால் மீண்டும், மீண்டும்...

அரிசிப் பொரியில் அல்வா செய்யலாமா! செம ருசியாக இருக்கும்!!!

சென்னை: வீட்டில் பண்டிகைக்கு வாங்கிய பொரி மீந்துபோய் வீணாக்குவதற்கு பதிலாக அதில் அல்வா செய்து சாப்பிடலாம். பொரியில் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:...

குழந்தைகள் விரும்பி சாப்பிட நட்ஸ் சாக்லேட் செய்முறை

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட நட்ஸ் சாக்லேட் செய்து கொடுங்கள். உலகம் முழுவதும் மக்களால் விரும்பி உண்ணப்படும் சாக்லேட் பல்வேறு ஃப்ளேவர்களில், சுவைகளில் கிடைக்கிறது. பொதுவாக இனிப்புகள்...

குடும்பத் தலைவிகளுக்கு தேவையான சில அருமையான சமையலறை டிப்ஸ்

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு சில அருமையான சமையலறை ஆலோசனைகள் நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும். சரி அது என்னவென்று பார்ப்போம். அப்பளம் வைக்கும் டப்பாவில் சிறிது அரிசி...

அட்டகாசமான சுவையில் மக்கன் பேடா செய்து பாருங்கள்!!!

சென்னை: வீட்டில் இருக்கிறீர்கள். அனைவருக்கும் விடுமுறை ஏதாவது ஸ்வீட் செய்து தர விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக மக்கன்பேடா. தேவையான பொருட்கள்: மைதா மாவு 1 கப், சர்க்கரை...

என்னது சுரைக்காய் மட்டன் குழம்பா… எப்படிங்க செய்வது?

சென்னை: செமையாக சமைத்தால் அவ்வளவு... குடும்பத்தினர் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அப்படி ஒரு விஷயம்தான் மட்டன் குழம்பு. அசைவ பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. அதிலும் வித்தியாசமாக...

ரசித்து, ருசித்து சாப்பிட பால் கொழுக்கட்டை செய்வோம் வாங்க!!!

சென்னை: சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளை அசத்துங்க. அருமையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் கூட. தேவையான பொருட்கள்:...

கோவக்காயில் சாம்பார் வைப்போம் வாங்க… ருசியில் மெய் மறந்து போய்விடுவீர்கள்

சென்னை: மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காயில் சாம்பார் வைப்பது எப்படி என்று தெரியுங்களா? சர்க்கரை நோய்க்கான சிறந்த மருந்துதான் கோவக்காய். இதில் உள்ள வைட்டமின்கள் B1, B2,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]