May 6, 2024

கல்வி

பிளஸ் டூ பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் முதல் பதிவிறக்கம்...

ஆண்டுக்கு இருமுறை 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு நடத்த திட்டம்!

டெல்லி: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்தும் திட்டம் 2025-26-ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும்,...

நாளை பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஆரம்பம்

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை (பிப்ரவரி 12) முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்ட பொதுத்தேர்வு...

மாணவர்களின் கல்வி உதவித் தொகை குறித்து ஐஐடி அறிவிப்பு

சென்னை: மாணவர்களுக்கு நிதியுதவி... சென்னை ஐஐடி முன்னாள் மாணவா்களும், பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆா்) கூட்டாளா்களும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல்...

டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), ME, M.Tech, M.Plan, M.E. ஆர்ச் பிரிவில் முதுகலை பொறியியல் படிப்பில் சேர பொதுப் பொறியியல்...

பாடப் புத்தகத்தில் டேட்டிங் குறித்த விவகாரம்: சிபிஎஸ்இ விளக்கம்

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் டேட்டிங் அண்ட் ரிலேஷன்ஷிப் என்ற பாடம் இடம் பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்...

வேறு பணியில் ஆய்வக உதவியாளர்களை ஒதுக்கக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பராமரிப்பு தவிர மற்ற பணிகளை வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலர்...

அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் ஊதியம் உயர்வு

சென்னை: தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், சம்பளத்தில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதை அதிகரிக்க வேண்டும்...

பயனற்ற காகிதங்களால் தயாரித்த அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் முயற்சி

புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி கலையரங்கம் மாணவர்கள் குடியரசு தின பரிசுகளை குப்பை காகிதத்தில் உருவாக்கினர். புதுச்சேரியில் இந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது....

பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் கட்டாயம்: யுஜிசி உத்தரவு

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலாளர் மணீஷ் ஆர். ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:- ஏஐசிடிஇ தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொடர்புடைய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]