May 7, 2024

அண்மை செய்திகள்

புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் கைது

சினிமா: அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’புஷ்பா’. தெலுங்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜூன் நண்பனாக கேசவா என்ற...

சென்னையில் தொடர் பால் தட்டுப்பாடு: ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதி

சென்னை: சென்னையில் நேற்று இரண்டாவது நாளாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். சில இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில்...

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நடிகர்கள் பாலா, அமுதவாணன்

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு சின்னத்திரை நடிகர்களான பாலா மற்றும் அமுதவாணன் ஆகியோர் தலா ரூ.1000 வழங்கியுள்ளனர். இவர்களின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாக...

மிசோரமில் லால்டுஹோமா நாளை முதல்வராக பதவியேற்பு

அய்ஸ்வால்: 40 இடங்களைக் கொண்ட மிசோரமில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கத்துக்கும் (இசட் பி எம்)...

உறவை பலப்படுத்த கென்யாவுக்கு வேளாண் நிதி உதவி வழங்கிய இந்தியா..!!

புதுடெல்லி: கென்யா அதிபர் வில்லியம் ரூடோ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த பின், பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். பாதுகாப்பு உள்ளிட்ட...

நாடு முழுவதும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க சிபிஆர் பயிற்சி

புதுடெல்லி: மாரடைப்பால் ஏற்படும் திடீர் மரணங்களை தடுக்க நாடு முழுவதும் நேற்று லட்சக்கணக்கானோருக்கு சிபிஆர் பயிற்சி அளிக்கப்பட்டது. மாரடைப்பு பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சையானது சிபிஆர் (Cardio...

சென்னையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், குப்பை லாரிகள் இயக்க முடியவில்லை: குப்பை அகற்றும் பணி பாதிப்பு

சென்னை: சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 4-ம் தேதி முதல் வீடு...

மிக்ஜாம் புயல்: வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம்

சென்னை: புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் வீடு மற்றும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில்...

பந்து வீச்சாளர்கள் அபாரம்… சுருண்டது வங்கம்

டாகா: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சிலெட்டில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்கம் 150ரன் வித்தியாசத்தில்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி: நடிகர் பாலாவுக்கு குவியும் பாராட்டு

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நடிகர் பாலா நேரில் சென்று நிதியுதவி வழங்கினார். சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]