13 லட்சம் வழக்குகள் – சிக்னலை மீறியதாக 5 லட்சம் பேருக்கு அபராதம்
சென்னை : சாலை விபத்துகளை குறைக்கவும், விபத்து மரணங்களை முற்றிலும் தடுக்கவும் சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து...