May 19, 2024

இந்தியா

ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோமீட்டர் வெற்றிகரமாக செயல்படுகிறது: இஸ்ரோ தகவல்

சென்னை: சூரியனின் வெளிப்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அதிநவீன விண்கலமான ஆதித்யா எல்-1 ஐ வடிவமைத்துள்ளது. பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம்...

நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்தது மத்திய அரசு

புதுடில்லி: பத்மபூஷண் விருது... மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த்துக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கெளரவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றியமைக்காக இந்த விருது...

பாஜவில் மீண்டும் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல் தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், கடந்த ஆண்டு நடந்த கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட...

ஒய்.எஸ்.ஆர் குடும்பம் பிரிவுக்கு ஜெகன் மோகன் தான் காரணம்… ஷர்மிளா குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின்னர் ஒய்.எஸ்.ஷர்மிளா மாநிலம் முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவ்வாறு காக்கிநாடா மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட...

கடவுளின் படத்தை காண்பித்து ஏழை வயிற்றை நிரப்ப முடியாது… மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

ஐதராபாத்: கடவுள் படத்தை காண்பித்து ஏழைகளின் வயிற்றை நிரப்ப முடியாது என்றும் மோடி பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே...

மக்களவை தேர்தல் பாஜ பிரசார பாடலை வெளியிட்டார் ஜே.பி.நட்டா

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான பாஜ கட்சியின் பிரசார பாடல் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி முன்னிலையில் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா அதை...

ராமர் கோவில் வரலாற்று அடையாளம்… குடியரசு தின உரையில் முர்மு பேச்சு

புதுடெல்லி: இந்தியாவின் நாகரீக பாரம்பரியத்தை தொடர்ந்து மீட்டெடுக்கும் பணியில் ராமர் கோயில் வரலாற்று அடையாளமாக இடம் பெறும் என்று குடியரசு தின உரையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு...

இந்தியா கூட்டணியில் முறிவு… மீண்டும் பாஜவுடன் இணையும் நிதிஷ்குமார்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 28 கட்சிகள் ஒன்றிணைந்து பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு விவகாரத்தில் மேற்குவங்க திரிணாமுல் காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும்...

இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து மம்தாவிடம் பேசினார் கார்கே

புதுடெல்லி; மேற்குவங்க மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியிடம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். பா.ஜ தலைமையிலான ஒன்றிய அரசை...

160கிமீ வேகத்தில் சென்ற ரயில் இன்ஜினில் கவாச் கருவி சோதனை வெற்றி

புதுடெல்லி: ரயில் விபத்துகளை தடுக்கும் கவாச் கருவி 160கிலோமீட்டர் விரைவு ரயில் இன்ஜினில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ரயில் விபத்துகளை தடுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் தானியங்கி ரயில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]