May 19, 2024

அரசியல் செய்திகள்

பாஜக வென்றால் மோடியே 5 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருப்பார்

புதுடெல்லி: "75 வயதை பூர்த்தி அடைந்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதிமுறையும் பாஜகவில் இல்லை. எனவே பாஜக வென்றால் மோடியே 5...

ஷில்பாரெட்டிக்கு வாக்களிக்க நடிகர் அல்லு அர்ஜூன் வேண்டுகோள்

ஆந்திரா: நடிகர் அல்லு அர்ஜூன் தனது நண்பரான ஷில்பா ரெட்டிக்கு வாக்கு அளிக்குபடி கேட்டுக் கொண்டுள்ளார். பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில்...

தேர்தல் தோல்வி பயத்தில் பா.ஜ.க.,வினர் உளறல்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- காமராஜர் நினைவிடத்தில் சீரமைப்பு பணிகளை துவக்கிய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி...

அனுமன் கோவில் வழிபாடு… இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார் கேஜ்ரிவால்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து, அவர் இன்று (சனிக்கிழமை) தனது மனைவி...

இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல்: அமித் ஷா பேச்சு

தெலுங்கானா: இந்த நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல் என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலம்...

மரியாதை நிமித்தமாக கமல்ஹாசனை சந்தித்தார் திருமாவளவன்..!!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை வி.சி.க. தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில்...

பழங்குடியின மக்களின் நலனில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை: மோடி குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பாரில் நேற்று நடந்த லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:- இந்து மதத்தை அழிக்கும் சதியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இடஒதுக்கீடு மற்றும்...

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு தொடரும்: ஜெகன்மோகன் அறிவிப்பு

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு தொடரும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கர்னூலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இது...

மோடி பிரதமராக மாட்டார்… இது எழுத்துப்பூர்வ உறுதி: ராகுல்காந்தி திட்டவட்டம்

உத்தரபிரதேசம்: நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார். அவரது பிரதமர் காலம் முடிந்தது. இதை எழுத்துப்பூர்வ உறுதியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார். காங்கிரஸ்...

ஆசிரியர் இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றில் தி.மு.க. அரசு ஊழல் செய்கிறது – சீமான் குற்றச்சாட்டு

சென்னை: தி.மு.க. அரசின் இந்த ஊழல் நடவடிக்கையை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]