May 29, 2024

முதன்மை செய்திகள்

7 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி காலிறுதியில் தமிழ்நாடு முன்னேறி அசத்தல்

விளையாட்டு: ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்திக் வீழ்த்திய தமிழ்நாடு, எலைட் சி பிரிவில் முதல் இடம் பிடித்ததுடன் 7 ஆண்டு...

தமிழகத்தில் பிப்., 24, 25 தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 23-ம் தேதி வரை வறண்ட...

ரஜினியை சந்தித்த நிஜ ’லால் சலாம்’ மொய்தீன் பாய்

சினிமா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற...

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றி கழகம் இலக்கு நிர்ணயம்

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் நடிகர் விஜய் கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார்....

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட...

விவசாயிகளை காக்க மத்திய அரசு விரும்பினால், தாராளமாக நிதி வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கருத்து

சென்னை: தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டுக்கான விவசாய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 20) காலை 10 மணியளவில் சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில்,...

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளுக்கு மினி நகரம்

அட்லாண்டா: அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான சேபர் ஹியூமன் மெடிசின்ஸ், மருந்து ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சுமார் 30,000 குரங்குகள் தங்குவதற்கு ஜார்ஜியாவின் பெயின்பிரிட்ஜ் அருகே...

மதுக்கடை உரிம ஊழல் வழக்கில் 6-வது சம்மனுக்கும் ஆஜராகாத கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021-ல் புதிய மதுக் கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி 849...

இந்தியர்களில் நுரையீரல் பாதிப்பு கொரோனா தொற்றுக்குப் பிறகு அதிகமாக உள்ளதாம்

புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் நுரையீரல் சிக்கல்கள் குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனை ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக் கட்டுரை பிஎல்ஓஎஸ்...

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு: மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்

மும்பை: மகாராஷ்டிராவில் விவசாயிகள், கொல்லர்கள், தச்சர்கள் உள்ளிட்ட 96 சாதிகளை சேர்ந்தவர்கள் மராத்தா சமூகமாக கருதப்படுகிறார்கள். அவர்கள் மாநிலத்தில் 28% ஆவர். கல்வி, வேலைவாய்ப்பில் தாங்கள் பின்தங்கியிருப்பதாகவும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]