April 26, 2024

உலகம்

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி… அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர்...

பிரேசிலில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே திடீர் மோதல்

சால்வடார்: பிரேசிலின் வடகிழக்கில் உள்ள பாஹியா மாகாணத்தில் உள்ள சால்வடார் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் அந்த கும்பலை சேர்ந்த...

இங்கிலாந்து விமான போக்குவரத்து பாதிப்பால் குழப்பம்

லண்டன்: இங்கிலாந்தில் விமான போக்குவரத்து தொழில்நுட்ப கோளாறு தீர்க்கப்பட்டாலும் அதனால் ஏற்பட்ட குழப்பம் நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் தேசிய விமான போக்குவரத்து சேவைகளில் (என்ஏடிஎஸ்)...

ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக தகவல்

டோக்கியோ: அண்டை நாடுகளான வடகொரியா மற்றும் சீனாவின் செயல்பாடுகளால் ஜப்பான் அவ்வப்போது பதற்றத்தை சந்தித்து வருகிறது. ஜப்பான் ராணுவ தலைமை அதிகாரி யோஷிஹிடே யோஷிடா செய்தியாளர்களிடம் கூறுகையில்,...

உக்ரைன் தலைநகர் மீது ரஷியா குண்டு வீச்சு

கீவ்: ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த...

இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகள் இறக்குமதி… இலங்கை அரசு தகவல்

கொழும்பு: நமது அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடியால் கால்நடை தீவன இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டது....

உக்ரைனுக்கு 250 மில்லியன் இராணுவ உதவிப் பொதியை வழங்க அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ரஷ்யா ஏவுகணைகள் மூலம் உக்ரைன் நகரங்களை அழித்து வருகிறது. உலக நாடுகளின் உதவியுடன்...

18 மாதங்களில் ரஷ்ய மண்ணில் மிகப்பெரிய தாக்குதல்

ரஷ்யா கடந்த 18 மாதங்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் அடி வாங்கிய உக்ரைன் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் பதிலடி கொடுத்து...

இம்ரான்கானுக்கு பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு புதிய கழிவறை, ஏர் கூலர் என பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்....

உலகிலேயே அதிகமாக தங்கம் வைத்துள்ள நாடுகளின் பட்டியல்

வாஷிங்டன்: ஒரு நாட்டின் தங்கம் கையிருப்பு, அந்நாட்டின் பொருளாதார வளத்தின் அடையாளம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் உலகில் அதிக தங்கம் உள்ள நாடுகளின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]