May 3, 2024

உலகம்

சூடானில் இருந்து தூதரக ஊழியர்களை மீட்கும் பணி: அமெரிக்கா தகவல்

அமெரிக்கா: மீட்பு பணிகள் தொடக்கம்... உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து தங்களது தூதரக ஊழியர்களை மீட்கும் பணிகளைத் அமெரிக்க அதிகாரிகள் குழு தொடங்கியது. ராணுவ...

இந்தோனேசியாவில் நேற்று இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம்… மக்கள் அச்சம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நேற்று இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வெகுவாக அச்சம் அடைந்தனர். கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இந்தோனேசியாவின் கெபுலாவான் பது என்ற இடத்தில்...

ஆப்கானிஸ்தானில் ரமலான் பண்டிகையை பெண்கள் கொண்டாட தடை

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து முஸ்லிம் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வி, வேலை, பொது இடங்களுக்கு செல்வது போன்ற அடிப்படை உரிமைகள்...

20 ஜெர்மனி தூதர்களை அதிரடியாக வெளியேற்றிய ரஷ்யா

மாஸ்கோ:உக்ரைன் போரின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளன. அதில் ஜெர்மனியும் கைகோர்த்தது. ரஷ்யாவிற்கு ஆயுதம் வழங்கக் கூடாது என மற்ற நாடுகள்...

சூடானில் உள்ள மற்ற நாட்டவர்கள் வெளியேறுவதற்கு இருதரப்பும் ஒப்புதல்

சூடான்: சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே சண்டை அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டினரை வெளியேற அனுமதிக்க இரு தரப்பும் முன்வந்துள்ளன. சூடானில் ராணுவம் மற்றும் துணை...

சராசரி ஊழியரை விட 800 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை

கூகுள்: கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,854 கோடி சம்பளம் பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின்...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

ஜகார்த்தா:இந்தோனேசியாவில் இன்று இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பது என்ற இடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக...

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செப்டம்பர் மாதம் இந்தியா வருவதாக அறிவிப்பு

வாஷிங்டன்:ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார்.தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் டொனால்ட் லூ...

சொன்னதை செய்தது ஸ்பெயின்… உக்ரைனுக்கு 6 டாங்கிகள் வழங்கல்

உக்ரைன்: உக்ரைனுக்கு டாங்கிகள் வழங்கல்... உக்ரைனுக்கு 10 Leopard டாங்கிகள் அனுப்பப்படும் என இம்மாத தொடக்கத்தில் ஸ்பெயின் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக 6 Leopard டாங்கிகளை அனுப்பியுள்ளது....

உக்ரைன் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்… உழவுப்பணியின் போது இது கட்டாயம்

உக்ரைன்:   உக்ரைனில் உடலில் கவசம் அணிந்தபடி, கையில் மெட்டல் டிடெக்டர்களை வைத்து சோதனை செய்து கொண்டே விவசாயப் பணிகளில் ஈடுபடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ரஷ்யா -...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]