May 3, 2024

உலகம்

அதிகார துஷ்பிரயோகம் புகார்: பிரிட்டன் துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா

லண்டன்: பிரிட்டன் துணைப் பிரதமர் டொமினிக் ராப் பதவி விலகியுள்ளார்.  நீதித்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சுக்களில் தலையீடு செய்தமைக்காக பிரதியமைச்சருக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு...

தைவான் விவகாரத்தில் எங்களை விமர்சிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்: தைவான் விவகாரத்தில் தன்னை விமர்சிப்பவர்கள் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்கா...

இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க விருப்பம்: அமெரிக்க தூதர் டொனால்ட் லூ கருத்து

வாஷிங்டன்: இந்தியாவின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியில் ஒரு அங்கமாக இருக்க அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளர் டொனால்ட்...

இந்திய உணவு விடுதியில் உதவி செய்த இளவரசர் வில்லியம்

பர்மிங்ஹாம்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம், பெர்மிங்ஹாமில் உள்ள இந்திய உணவு விடுதிக்கு சென்ற நிலையில் அங்கு ஊழியருக்கு உதவும் வகையில் தொலைபேசியில் பேசினார். உணவு விடுதிக்கு இளவரசர்...

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த பாகிஸ்தான்

பாகிஸ்தான்: குறைந்த விலையில் கொள்முதல்... ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கையின் படி பாகிஸ்தானுக்கு ரஷ்யா கச்சா...

ரமலானை ஒட்டி சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம்

சூடான்: ரமலான் பண்டிகையையொட்டி மனிதாபிமான அடிப்படையில், சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு துணை ராணுவப்படையினர் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 16-ம் தேதி முதல் ராணுவம்...

பெரு நாட்டில் மாணவி சீருடையில் சுற்றி திரிந்தவர் கைது

பெரு: மாணவி சீருடையில் இளைஞர்... பெரு நாட்டில் மாணவிகளின் சீருடையை அணிந்து பள்ளிகளில் சுற்றித் திரிந்த 40 வயது நபர் சிக்கினார். அந்நாட்டின் ஹூவான்காயோ பகுதியிலுள்ள பள்ளி...

மத்திய கிழக்கு நாடுகளில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

ஈராக்: ஈராக், சிரியா, லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடினர். இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமான ரமலான் மாதத்தை...

இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா

இங்கிலாந்து துணைப் பிரதமரும் நீதி அமைச்சருமான டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்தில் பிரதமர் ரிஷி சுனக் ஆட்சியில் உள்ளார். அவரது அமைச்சரவையில், டொமினிக்...

ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் பயணிக்கும் ‘உளவு ஆளில்லா விமானங்களை’ சீனா உருவாக்குகிறது: அமெரிக்க அறிக்கை

வாஷிங்டன்: ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகமாக பயணிக்கும் உளவு ட்ரோன்களை சீனா உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் வலிமையான இராணுவப் படைகளில் ஒன்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]