சென்னை: நடிகர் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அர்ஜுன் தாஸ், விஜய் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “‘முதல்வன்’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது விஜய் சாருக்கு அரசியலில் ஆர்வம் இருப்பது எனக்குத் தெரியாது.
ஆனால், திடீரென அவர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக மாறியதை என்னால் நம்பவே முடியவில்லை. சினிமாவில் மிகப்பெரிய நாயகனாக இருந்த அவர் தற்போது முதல்வராக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
