கேரளா: பிரபல மலையாள பட இயக்குநருக்கு எதிராக நடிகை ரகசிய வாக்குமூலம் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல மலையாளப் பட இயக்குநர் சனல் குமாருக்கு எதிராக நடிகை ஆலுவா ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2022இல் நடிகை ஒருவரைக் காணவில்லை, அவரது உயிருக்கு ஆபத்து என சனல் குமார் சோசியல் மீடியாவில் ஆடியோவுடன் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, தன்னை பற்றி சசிதரன் தவறாக கூறியுள்ளதாக ஆலுவா கோர்ட்டில் ஆஜரான நடிகை வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் சனல் குமாருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.