April 27, 2024

Confession

பணத்திற்காக துப்பாக்கிச்சூடு… குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம்

மாஸ்கோ: குற்றத்தை ஒப்புக் கொண்டனர்... மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். க்ரோகஸ் சிட்டி...

ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுவதாக தகவல்

சென்னை: சென்னை அழைத்து வரப்படுகிறார்... போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுகிறார். ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள்...

குடும்பத்தகராறில் மகனை சுட்டுக் கொன்ற தந்தை போலீசில் சரண்

அமெரிக்கா: குடும்பத்தகராறில் மகனை சுட்டுக்கொன்ற தந்தை 'டோர்பெல் கேமரா' மூலம் மனைவியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு போலீசில் சரண் அடைந்துள்ளார். அமெரிக்காவில், வாக்குவாதம் செய்த மகனை சுட்டுக்கொன்றுவிட்டதாக...

ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸ் காவலில் உள்ள ரௌடி கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார். 022ஆம் அண்டு சென்னையில் உள்ள...

விஜயலட்சுமி 7 முறை கருக்கலைப்பு செய்தது உண்மையா? மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை விஜயலட்சுமி மீண்டும் அளித்த பாலியல் புகார் குறித்து மகளிர் போலீசார்...

டாஸ்மாக் மதுபானம் குடித்து இருவர் இறந்த விவகாரத்தில் ஒருவர் கைது

மயிலாடுதுறை:  மயிலாடுதுறையில் டாஸ்மாக் மது பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து தம்பியை கொலை செய்த விவகாரத்தில் கைதான இருவரில் ஒருவர் மட்டுமே கொலையில் தொடர்புடையவர் என போலீஸ்...

கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலை… நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார் அனுசுயா

சேலம்: கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்ததால் மாமனாரால் சரமாரியாக வெட்டப்பட்ட பெண்ணிடம், நீதிபதி வாக்குமூலம் பெற்றார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த...

விசாரணைக் கைதிகள் துன்புறுத்தல் விவகாரம்… நாளை முதல் நேரில் வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு

அம்பாசமுத்திரம்: விசாரணைக் கைதிகள் துன்புறுத்தல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் திங்கட்கிழமை முதல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என நெல்லை ஆட்சியர்...

கோவை வங்கி கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

கோவை: கோவையில், தனியார் வங்கியை உடைத்து, லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளைஞரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். கடந்த டிசம்பர்...

பெண்ணின் மீது நான் சிறுநீர் கழிக்கவில்லை-சங்கர் மிஸ்ரா அதிர்ச்சி வாக்குமூலம்

புதுடெல்லி:நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் 26ம் தேதி வந்து கொண்டிருந்தது. வணிக வகுப்பில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா, பெண் பயணி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]