By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
    மன அழுத்தத்தை நீக்க உதவும் மசாஜ் எது தெரியுங்களா?
    2 Min Read
    உங்கள் மனைவியிடம் கோபம் கொள்லாமல் இருக்க எது சிறந்த வழி தெரியுங்களா?
    1 Min Read
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    காவிரி டெல்டா மாவட்ட மக்கள் கவனத்திற்கு… சிறப்பு திட்டம் அறிவிப்பு
    3 Min Read
    குழந்தைகளுக்கு ஒரு வயது வரை கொடுக்கும் உணவில் கவனம் தேவை
    2 Min Read
    தண்டுவடத்திற்கு நன்மை செய்யும் ஆசனங்கள் பற்றி அறிவோம்
    2 Min Read
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
    1 Min Read
    கரும்பில் அடங்கியுள்ள ஆரோக்கிய சத்துக்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சில்லுன்னு ஒரு காதல் படத்தின் பின்னடைவுக்கு காரணம் இந்த காட்சிதான்: இயக்குனர் கிருஷ்ணா ஓப்பன் டாக்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சில்லுன்னு ஒரு காதல் படத்தின் பின்னடைவுக்கு காரணம் இந்த காட்சிதான்: இயக்குனர் கிருஷ்ணா ஓப்பன் டாக்
சினிமா

சில்லுன்னு ஒரு காதல் படத்தின் பின்னடைவுக்கு காரணம் இந்த காட்சிதான்: இயக்குனர் கிருஷ்ணா ஓப்பன் டாக்

Nagaraj
Last updated: February 15, 2026 6:27 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: அந்த காட்சிதாங்க பின்னடைவு… சூர்யா – ஜோதிகா இணைந்து நடித்த கடைசி படமான சில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகா மிகவும் எமோஷ்னலாக நடித்த ஒரு காட்சி படத்திற்கு பின்னடைவாக அமைந்தாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா – ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன்பு பல படங்களில் இணைந்து நடித்த இவர்கள் கடைசியாக கணவன் மனைவியாக நடித்த படம் சில்லுனு ஒரு காதல். கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யா – ஜோதிகாவுடன், பூமிகா, சந்தானம், வடிவேலு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.

கல்லூரி காலத்தில் காதலில் விழுந்த நாயகன், அந்த காதல் தோல்விக்கு பிறகு, வீட்டில் பார்க்கும் பெண்னை திருமணம் செய்துகொள்கிறான். குழந்தையும் பிறக்கிறது. இதற்கிடையில், அவனது முன்னாள் காதல் குறித்து மனைவிக்கு தெரியவருகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதை தான் இந்த படத்தின் கதைக்களம். காதலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

குறிப்பாக முன்பே வா என் அன்பே வா பாடல் இன்றைக்கும் காதலர்களின் முக்கிய ரிங்டோனாக இருக்கிறது. இந்த படத்தின் கௌதமின் (சூர்யா) முன்னாள் காதல் குறித்து தெரிந்துகொண்ட குந்தவை (ஜோதிகா), தனது கணவரையும் அவரின் முன்னாள் காதலியையும் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்வார். அதன்படி ஒருநாள் திடீரென ஐஸ்வர்யாவை (பூமிகா) வீட்டுக்கு அழைத்து வருவார். இதை பற்றி தெரியாத கௌதம், குந்தவையிடம் ஐஸ்வர்யா பற்றி சொல்ல, தயங்க, நான் தான் அவரை வர சொன்னேன் என்று இவரே ஷாக் கொடுப்பார்.

நான் உன்னை இன்னும் காதலிக்கிறேன், எனக்கு பிடித்ததை செய்வேன். நீ மனம் திறந்து பேசு என்று சொல்லிவிட்டு, மகளை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றுவிடுவாள் குந்தவை. இந்த காட்சியில் நடித்த ஜோதிகா, உண்மையாகவே எமோஷ்னலாகி அழுது நடித்து முடித்துள்ளார். இவர் நடித்தவுடன் அங்கிருந்த அனைவரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இவரது நடிப்பில் திருப்தி இல்லாத இயக்குனர் கிருஷ்ணா, மீண்டும் ஒரு டேக் எடுக்கலாம் என்று ஜோதிகாவிடம் சொல்ல, அவரோ ஏன் என்னாச்சு என்று கேட்க, இயக்குனர் விளக்கமாக கூறியுள்ளார்.

கணவரின் முன்னாள் காதலியை அழைத்து வந்து மனம் திறந்து பேசு என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே வீட்டை விட்டு போனால் அவன் எப்படி நிம்மதியாக பேசுவான்? இந்த காட்சியை அப்படியே மாற்றி எடுக்கலாம் என்று கூறியுள்ளார். ஜோதிகாவும் இதை கேட்டு, அடுத்த டேக்கிற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் படத்தின் எடிட்டிங் பணிகள் நடக்கும்போது ஜோதிகா நடித்த முதல் காட்சியையே வைத்துள்ளனர். இது பற்றி இயக்குனர் கேட்டபோது அனைவருக்கும் இதுதான் பிடித்துள்ளது என்று கூறியுள்ளனர்.

இதை கேட்ட இயக்குனர் கிருஷ்ணா, பலரிடம் படத்தை போட்டு காட்ட, அந்த காட்சி தான் வேண்டும் என்று அவர்களும் கூறியுள்ளனர். ஆனால் படம் வெளியானபோது இந்த காட்சி நெருடலாகவே இருந்துள்ளனர். ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பதை கிருஷ்ணா உணர்ந்துள்ளார். அப்போது தான் தவறு செய்ததை உணர்ந்ததாகவும், ஒரு இயக்குனராக எந்த காட்சியைளயும் மாற்றாமல் அப்படியே எடுக்க வேண்டும் அப்போது தான் படம் முழுமையாக வரும் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.

You Might Also Like

கெணத்த காணோம் படக்குழுவினரை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

கோடையில் திரைக்கு வருகிறது ஒன்ஸ் மோர்

எதிர்காலத்தில் எனக்கு யார் போட்டி? அனிகா சொன்னது என்ன?

விஜய் ரசிகர்கள் குறித்து கருத்து தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா

நடிகர் அஜித்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பு காரை பரிசாக அளித்த மஹிந்திரா

TAGGED:Director KrishnafansJyothikaKasthiSuriyaஇயக்குனர் கிருஷ்ணாகாட்சிசூர்யாரசிகர்கள்ஜோதிகா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

காவிரி டெல்டா மாவட்ட மக்கள் கவனத்திற்கு… சிறப்பு திட்டம் அறிவிப்பு

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?