By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை
    1 Min Read
    வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்
    1 Min Read
    குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்
    1 Min Read
    தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்
    2 Min Read
    உச்சம் காட்டும் வெயில்… அச்சத்தில் வீட்டில் முடங்கும் மக்கள்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நயன்தாராவுக்கு கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும்… சொன்னது யார் தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > நயன்தாராவுக்கு கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும்… சொன்னது யார் தெரியுங்களா?
சினிமா

நயன்தாராவுக்கு கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும்… சொன்னது யார் தெரியுங்களா?

Nagaraj
Last updated: April 17, 2026 6:20 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நயன்தாராவுக்கு கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும். ஆனால் நயன்தாராவை போல் இனிமையான மென்மையானவர் வேறு யாரும் இல்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விக்னேஷ்சிவன் இயக்கத்தில் உருவான ‘எல்.ஐ.கே.’ படம் கடந்த 10-ந்தேதி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தனது மனைவி நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்கள் காதல் இன்னும் கவிதை போல அழகாக இருக்கிறது. நான் எந்த பாடல் எழுதினாலும் அதை நயன்தாராவுக்கு அனுப்புவேன். நல்ல காரியத்தை செய்யும் போது கடவுளிடம் பிரார்த்தனை செய்து அதை திரும்ப பெறுகிறோம் அல்லவா? அப்படிதான்.

நான் ஒரு பாடல் எழுதினால் அதை நயன்தாராவுக்கு அனுப்புவேன். நயன்தாரா அதை படித்து விட்டு தேவதை எமோஜியையும், இதயத்தையும் அனுப்புவார். அதற்கு பிறகுதான் நான் அந்த பாடலை இசை அமைப்பாளர்களுக்கு அனுப்புவேன்.

நாங்கள் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டிருக்கும் நிலையிலும் நான் எழுதிய பாடலை அனுப்பினால், சிறிது நேரம் எடுத்துக் கொண்டு எனக்கு அனுப்புவார். எல்லா மனைவிகளை போல நயனுக்கும் கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும். ஆனால் நயன்தாராவை போல் இனிமையான மென்மையானவர் வேறு யாரும் இல்லை. எங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே காரில் பயணம் செய்வது பிடிக்கும். வாழ்க்கை அழகாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

கொரியன் பேமிலி பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு

கென் கருணாஸ் இயக்கிய யூத் திரைப்படம் ரூ.82 கோடிக்கும் அதிகம் வசூல்

ஜெயிலர் 2 படத்தின் காட்சிகளும் இணையத்தில் கசிந்ததால் அதிர்ச்சி

காதலருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்… அப்ரூவராக மாறுகிறார்

பிட்னஸ் கோச்சை கரம் பிடிக்கிறாரா ஆலியா பட் தங்கை?

TAGGED:angercar journeyNayantharasweetVignesh Shivanஇனிமையானவர்காரில் பயணம்கோபம்நயன்தாராவிக்னேஷ் சிவன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?