April 30, 2024

காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும்

சென்னை: தமிழக அரசு உடன் தீர்வு காண வேண்டும்… சென்னை பல்கலைக்கழக, மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் பல்கலைக்கழகங்கள் முடங்கிவிடாமல் காக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!