உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் நலன்… பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: பிரதமருக்கு கடிதம்... உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....