By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஐபிஎல் முதல் போட்டியிலேயே பல சாதனைகளை படைத்த ஆர்சிபி அணி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > ஐபிஎல் முதல் போட்டியிலேயே பல சாதனைகளை படைத்த ஆர்சிபி அணி
விளையாட்டு

ஐபிஎல் முதல் போட்டியிலேயே பல சாதனைகளை படைத்த ஆர்சிபி அணி

Nagaraj
Last updated: March 30, 2026 1:34 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

பெங்களூர்: 19வது ஐபிஎல் முதல் போட்டியிலேயே பல சாதனைகளை படைத்துள்ளது ஆர்சிபி அணி. 200 ரன்னுக்கு மேலான இலக்கை அதிவேகத்தில் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய சாதனை படைத்தது.

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐதராபாத்தை எளிதில் வீழ்த்தியது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.

கேப்டன் இஷான் கிஷன் 38 பந்தில் 80 ரன்னும் (8 பவுண்டரி, 5 சிக்சர்), அனிகேத் வர்மா 18 பந்தில் 43 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) கிளாசன் 22 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஜேக்கப் டபி, ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், அபி நந்தன் சிங், சுயாஷ் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய பெங்களூரு அணி 26 பந்து எஞ்சி இருந்த நிலையில் 202 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வீராட் கோலி 38 பந்தில் 69 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்), தேவ்தத் படிக்கல் 26 பந்தில் 61 ரன்னும் (7 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரஜத் படிதார் 12 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். டேவிட் பெய்ன் 2 விக்கெட்டும், ஜெயதேவ் உனட்கட், ஹர்ஷ் துபே தலா 1 விக்கெட்டும் கைப் பற்றினார்கள்.

ஐதராபாத் அணி நிர்ணயித்த 202 ரன் இலக்கை பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் எடுத்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ் தான் ராயல்ஸ் 210 ரன் இலக்கை 25 பந்து எஞ்சியி ருந்த நிலையில் எடுத்தது. அதாவது 15.5 ஓவரில் 212 ரன் எடுத்து இருந்தது. ராஜஸ்தானின் இந்த சாதனையை பெங்களூரு அணி முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியது.

4-வது முறையாக பெங்களூரு அணி 200 ரன்னுக்கு மேல் இலக்கை வெற்றிகரமாக எடுத்தது. கடந்த 4 முயற்சியில் 3-வது தடவையாக 200 ரன்னுக்கு மேல் இலக்கை எடுத்தது. முதல் 18 முயற்சியில் 200 ரன்னுக்கு மேல் இலக்கை அந்த அணி 1 தடவை மட்டும் எடுத்து வெற்றி பெற்று இருந்தது.

வீராட்கோலி 260-வது இன்னிங்சில் 64-வது அரை சதத்தை பதிவு செய்தார். ஐதராபாத்துக்கு எதிராக 7-வது தடவையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்தார். இதன் மூலம் டூபிளசிஸ், சஞ்சு சாம்சன் ஆகியோரை முந்தினார். இதற்கு முன்பு இருவரும் தலா 6 முறை அரை சதம் எடுத்து இருந்தனர்.

மேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக அதிக ரன் எடுத்தும் வீராட் கோலி முத்திரை பதித்தார். அவர் 874 ரன் எடுத்துள்ளார். பெங்களூரு அணி 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற 5ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. ஐதராபாத் அணி 2-வது போட்டியில் கொல்கத்தா வை வருகிற 2-ந்தேதி சந்திக்கிறது.

You Might Also Like

ஹைதராபாத்தில் 825 கிலோ போலி பன்னீர் பறிமுதல்!

பெர்லின் ஓபனில் அதிர்ச்சி: கம்பேக் போட்டியிலேயே செரினா வில்லியம்ஸ் தோல்வி!

கம்பீரின் ஆலோசனை எனக்கு உதவியது: குர்பாஸ்

முதல் டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து; டேல் ஸ்டெயின் புகழாரம்

TAGGED:Bangalorechennai super kingsHyderabadrecordVirat Kohliஐதராபாத்சாதனைசென்னை சூப்பர் கிங்ஸ்பெங்களூர்விராட் கோலி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?