By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரிச் சாக்லெட் கேக் செய்வது எப்படி?
    1 Min Read
    குங்குமம் வைப்பதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மைகள்
    1 Min Read
    வீட்டிலேயே எளிய முறையில் ஹேர் கண்டிஷனர் செய்யும் விதம்
    1 Min Read
    கன்னத்தில் அதிகப்படியான சதையை எப்படி குறைப்பது?
    2 Min Read
    ஏராளமான நன்மைகளை தரும் சாத்துகுடி ஜூஸ்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முரட்டுத்தனமான உங்கள் குழந்தைகளை கையாளுவது எப்படி?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > முரட்டுத்தனமான உங்கள் குழந்தைகளை கையாளுவது எப்படி?
இந்தியா

முரட்டுத்தனமான உங்கள் குழந்தைகளை கையாளுவது எப்படி?

Nagaraj
Last updated: February 22, 2026 6:47 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: டீன் ஏஜ் பருவத்தை துவங்கும் முன்பு உங்கள் குழந்தைகள் சில நேரங்களில் பெரிய தலைவலிகளாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. உங்களுடைய செல்லமான, இனிமையான, பாசமான குழந்தைகள் திடீரென்று பிடிவாதம் பிடிக்கும், மரியாதை இல்லாமல், அடிக்கடி முரட்டுத்தனமான கோபத்துடன் நடந்து கொள்ள தொடங்குவதைப் பார்க்கும் எல்லா பெற்றோருக்கும் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும்.

உங்களுடைய முயற்சிகளும், சமாதான பேச்சுகளும் திட்டுகளும் ஒன்றுமே பலனளிக்காமல் போகிறது என்பதை அறிந்து கொள்ளும்போது இன்னும் கஷ்டமாகத்தான் இருக்கும். குழந்தைகள் டீன் ஏஜுக்கு வரும்போதுதான் இப்படி சிடுசிடுவென மாறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆனால், அது முழு உண்மை அல்ல, குழந்தைகளுக்கு, முரட்டுத்தனமும் எதிர்த்து பேசும் குணமும் கொஞ்சம் முன்னதாகவே தொடங்கி விடுகிறது என்பதுதான் நிதர்சனம்.

ஆனாலும் நீங்கள் பதற்றமடைய தேவையில்லை. திடீரென்று தொடங்கும் மோசமான நடத்தை தொடர்பான பிரச்சனைகளை எளிதில் கையாளலாம், இதோ உங்களுக்கான சில உத்திகள்.

ஒரு கெட்ட நடத்தையைக் கையாளும்போது, அதனால் உங்களுக்கு மிகவும் அதிகபட்ச கோபமும் வெறுப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனாலும் அந்தக் கோபத்தை குழந்தைகள் மேல் காட்டினால், அது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடும், இன்னும் கூடுதல் கோபத்திற்கும் வெறுப்புக்கும் காரணமாகி விடும். அதற்கு பதிலாக, இதை உணர்ச்சி வசப்படாமல் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதலில், இது வளர்தலில் மிகவும் முக்கியமான ஒரு கட்டம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் உங்கள் குழந்தை இனிமேல் குழந்தையாக இருக்கப் போவதில்லை. இந்த நேரத்தில், உங்கள் குழந்தை உடல் மற்றும் உணர்வு ரீதியான மாற்றங்களை எதிர்கொள்ளத் தொடங்குவார்கள். கூடவே பள்ளியில் தரப்படும் அழுத்தங்களும்; சக தோழர்களுடன் நட்பைத் தொடர்வதில் ஏற்படும் சிரமங்களும் சேர்ந்து கொள்ளும். உங்கள் குழந்தை உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளாமல் போவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவருக்கும் சமாளிக்க ஏராளமான பிரச்சனைகள் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை தன்னுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள நினைத்தாலும், அவர்கள் எடுத்துக்காட்டின் மூலம் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய நடத்தையைப் பற்றி உங்களிடமிருது கற்று கொள்வார்கள். அதனால் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் குழந்தையை நோக்கி நீங்கள் கத்தினால், அவர்களும் பதிலுக்கு கத்துவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்;

நீங்கள் கட்டுப்பாட்டு இழந்து அவர்களை அடித்தால், அதேபோலவே ஒரு வன்முறை நிறைந்த அடித்து பழகும் ஒரு டீனேஜரை எதிர்பார்க்கலாம். சூழ்நிலையை அமைதியாகக் கையாளுங்கள், அதேநேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடாதீர்கள். எதனால் கோபமடைகிறாய் என்று கேளுங்கள், அதற்கு பதிலாக மன உளைச்சலுடன், கோபத்துடன் எதிர்த்து பேசாதீர்கள். நேர்மையான, நீங்கள் அந்த வயதில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்கிற தர்க்கரீதியான பதில்களை சொல்லுங்கள். நீங்கள் மரியாதை கொடுத்தால், உங்களுக்கும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும்.

You Might Also Like

அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்

குழந்தைகளின் முடி உதிர்வை நிவர்த்தி செய்வது எப்படி?

தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்

பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு

TAGGED:angerchildrenHatredrudenessteenagersகுழந்தைகள்கோபம்டீன் ஏஜ்முரட்டுத்தனம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரிச் சாக்லெட் கேக் செய்வது எப்படி?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?