சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின். அன்பு நண்பரும் கேரள முதல்வருமான பினராயி விஜயனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

முற்போக்கான ஆட்சிக்கான உங்கள் அர்ப்பணிப்பும், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மைக்கான எங்கள் அர்ப்பணிப்பும் தமிழ்நாடு-கேரள உறவை வலுப்படுத்துகின்றன. நமது இரு மாநிலங்களும் ஒன்றாக நின்று நமது கலாச்சார உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றட்டும்!
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்.