By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
    அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம்! தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
    1 Min Read
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அக்டோபர் 1 முதல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்
    1 Min Read
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக விளங்கும் நெல்லிக்காய்
    1 Min Read
    ஆரோக்கியத்திற்கு உதவும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த செவ்வாழை பழம்
    1 Min Read
    செயற்கை கண் இமைகளை பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்!
    2 Min Read
    காலையில் போட்ட பெர்மியூம் மாலையில் வரை மணக்க வேண்டுமா?
    2 Min Read
    மோதிரங்கள் அணியும் முன் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அடர்த்தியாக முடி வளரணுமா… இந்த யோசனைகள் உங்களுக்கு உதவும்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > அடர்த்தியாக முடி வளரணுமா… இந்த யோசனைகள் உங்களுக்கு உதவும்
மகளிர் செய்திகள்`

அடர்த்தியாக முடி வளரணுமா… இந்த யோசனைகள் உங்களுக்கு உதவும்

Nagaraj
Last updated: August 17, 2026 9:04 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: அடர்த்தியாக முடியை வளர்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால் ஒரு கைப்பிடி அளவு முடியை வளர்ப்பது என்பதே மிகவும் சிரமம். இயற்கையாக முடி வளர்ச்சி அதிகமாக இருப்பவர்களுக்கு, முடி உதிர்ந்தாலும், சீக்கிரம் உதிர்ந்த இடத்தில் முடி வளர்ந்து விடும்.

ஆனால் பிறந்ததிலிருந்தே முடி வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கிறது, என்பவர்களுக்கு முடியை வளர செய்வதில் ஒரு சில சிரமங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, கூடவே இந்த ஹேர் பேக் முயற்சி செய்யும்போது நிச்சயமாக நல்ல முடி வளர்ச்சியை காணலாம்.

பிறந்ததிலிருந்து உங்களுக்கு முடி மெலிசாக தான் இருக்கிறது என்றாலும், ஒரு சில நாட்களில் அதை அடர்த்தியாக மாற்றலாம். நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். கூடவே இந்த ஹேர் பேக்கையும் முயற்சி செய்து பாருங்கள். ஒரு சிறிய துண்டு கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் நிறத்தில் வெளிவரக்கூடிய பாலை மட்டும் சுத்தமாக கழுவி விடுங்கள்.

கற்றாழையில் இரண்டு பக்கம் இருக்கக்கூடிய முல்லை நீக்கிவிடுங்கள். மேலே பச்சை நிற தோளோடு அந்த கற்றாழைகளை துண்டு துண்டாக நறுக்கி ஒரு முறை தண்ணீரில் கழுவி, மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும்

இதோடு இரண்டு கைப்பிடி கருவாப்பிலை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து விடுங்கள். இதை அப்படியே ஹேர் பேக்காக போடலாம்.

உங்களுக்கு தலையில் திப்பி திப்பியாக ஒட்டி பிடிக்கும் என்றால் இந்த சாறை மட்டும் வடிகட்டியும் ஹேர் பேக்காக பயன்படுத்தலாம். அரைத்த இந்த ஹேர் பேக் கோடு ஒரே 1 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஜெல்லை மட்டும் சேர்த்து, நன்றாக கலந்து தலையில் ஹர்பாக் போட வேண்டும் ஸ்கேல்பில் படும்படி இந்த ஹேர் பேக் போட்டுவிட்டு, முடியின் நுனி வரை இந்த ஹேர் பேக் போட்டுவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்புவை வைத்து அலசி விட வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் பேக்கை போட்டு வர உங்களுடைய முடி திக்காக அடர்த்தியாக வலிமையாக வளர தொடங்கும்.

 

You Might Also Like

பேஸ்பேக்குக்கு பயன்படுத்தும் பழங்களில் அதிக கவனம் தேவை

காட்டன் புடவையில் மார்டன் லுக் கொடுக்க சில டிப்ஸ்!

மஞ்சளுடன் புதினா கலந்து பேஸ் பேக் செய்வது எப்படி?

முக அழகினை அதிகரிக்க செய்யும் பீட்ரூட் பேஸ்பேக்

முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை எண்ணெய்!

TAGGED:biotindietary supplementshair packthick hairஅடர்த்தியான முடிஉணவுப் பொருட்கள்பயோட்டின்ஹேர் பேக்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?