By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
    1 Min Read
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பர்னிச்சர்களை தூய்மையாக பாதுகாக்க என்ன செய்யணும்!!!
    1 Min Read
    தொங்கும் பூ செடிகளை அமைத்து கூட பால்கனியை அழகாக்குங்கள்
    2 Min Read
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
    3 Min Read
    வெள்ளை துணிகளில் விடாப்பிடி அழுக்குகளையும் விரட்டி அடிக்க டிப்ஸ்
    2 Min Read
    பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் சௌசௌ!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கொரிய மக்கள் பருக்கும் கார்ன் சில்க் டீ – உடலுக்கு என்ன பயன்?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > கொரிய மக்கள் பருக்கும் கார்ன் சில்க் டீ – உடலுக்கு என்ன பயன்?
மகளிர் செய்திகள்`

கொரிய மக்கள் பருக்கும் கார்ன் சில்க் டீ – உடலுக்கு என்ன பயன்?

admin
Last updated: February 26, 2025 11:49 am
By admin 2 Min Read
Share
xr:d:DAFqsfU1REc:373,j:4158351372754895980,t:23091518
SHARE

கொரிய மக்கள் போன்ற அழகான சருமப் பொலிவை பெறுவதற்காக பலர் அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்ற முயல்கின்றனர். கொரியன் பாப் பாடல்களும் வெப் சீரிஸ்களும் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவதோடு, அவர்களின் உணவுப் பழக்கங்கள் மற்றும் இயற்கை வழி நலன்களைப் பின்பற்றும் பழக்கமும் அதிகரித்துள்ளது. கொரிய மக்கள் அதிகம் பருகும் கார்ன் சில்க் டீ தற்போது பலரின் ஆர்வத்தை ஈர்த்து வருகிறது.

வழக்கமாக, நாம் மக்காச்சோளத்தை சமைக்கும் போது அதன் மேலிருக்கும் பார்வையாக மென்மையான, பட்டு போன்ற கருமையான இழைகளை தூக்கிப் போட்டு விடுவோம். ஆனால் கொரிய மக்கள் அதை ஒரு ஆரோக்கியமான பானமாக மாற்றுகின்றனர். இந்த கார்ன் சில்க் டீ வைட்டமின் ஏ, பி2, சி, ஈ, மற்றும் கே ஆகியவற்றை கொண்டிருப்பதுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களையும் ஆன்டி-இன்பிளமேட்டரி பண்புகளையும் கொண்டுள்ளது.

What Are The Benefits Of Corn Silk Tea,चीन से लेकर अमेरिका तक लोग इस्तेमाल  करते हैं भुट्टे के बाल, सही तरीके से करें सेवन, ठीक होगी बड़ी-बड़ी बीमारी -  nutritionist ...

கார்ன் சில்க் டீயை தயார் செய்வது மிகவும் எளிது. இரண்டு கப் அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் கார்ன் சில்க்யை சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்து, மூடி வைத்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பாக வந்ததும், அதில் எலுமிச்சைச் சாறு அல்லது தேன் சேர்த்து பருகலாம்.

இந்த டீ குடிப்பதனால் சிறுநீர் அதிகமாகப் பிரியும், இதனால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும். உடலில் இருக்கும் நச்சுச்செயல்களை வெளியேற்றும் சக்தி அதிகரிக்க, பசியை கட்டுப்படுத்தவும், எடை குறையவும் உதவுகிறது. சருமத்தை இளமையாக வைத்திருப்பதோடு, உடலின் நீர்ச்சத்து சரிசெய்யும் தன்மை கொண்டதால், சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.

இதற்குப் பொருத்தமாக, இந்த டீயை அருந்தும் போது அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். காரணம், உடலிலிருந்து அதிகப்படியான நீர்ச்சத்து வெளியேறுவதால், நீர்ச்சத்து குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த டீயை நிபுணர்களின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கொரிய மக்கள் பருக்கும் இந்த கார்ன் சில்க் டீ, அவர்களின் ஆரோக்கியத்தையும் அழகையும் பாதுகாக்கும் ஒரு முக்கிய உணவுப் பழக்கமாகவே இருந்து வருகிறது. இந்த டீ பருகுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதால், அதை முயற்சி செய்து பார்ப்பதற்கு எந்தத் தயக்கமும் வேண்டாம்.

You Might Also Like

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில ோசனைகள்

சொரசொரப்பாக உள்ள உங்கள் கைகள் மிருது தன்மை பெற செம டிப்ஸ்!

முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்… தெரிந்து கொள்வோம்

உங்களுக்கு தகுந்த ஆடைகளை தேர்வு செய்து அணியுங்கள்

அழகை மேம்படுத்த உங்களுக்கு உதவுகிறது கடலை மாவு

TAGGED:Glowkorean skinwaterசருமம்தண்ணீர்வாழ்க்கை முறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

பர்னிச்சர்களை தூய்மையாக பாதுகாக்க என்ன செய்யணும்!!!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?