By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கப்பலில் வந்த 10 டன் கோகோயின் போதைப் பொருளை மடக்கி பிடித்த ஸ்பெயின் அதிகாரிகள்
    1 Min Read
    தவறு செய்து விடாதீர்கள்… அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!
    1 Min Read
    போராட்டங்கள் தீவிரம் ஈரானில் குறையாத பதற்றம்
    2 Min Read
    தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்து 22 பேர் பலி
    1 Min Read
    கஜகஸ்தானில் சாலை விபத்தில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்… இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
    1 Min Read
    ஸ்பெயின் செயற்கைக்கோள் உயிர்பெற்றுள்ளது என தகவல்
    1 Min Read
    முதல்வர் மம்தா பெண் புலி… புகழாரம் சூட்டிய மெகபூபா
    1 Min Read
    சிவசேனா எம்எல்ஏவின் வினோத வாக்குறுதி பேசும் பொருளானது
    0 Min Read
    வர்த்தக முடக்கத்திற்கு இந்தியா காரணம் அல்ல… அமெரிக்கா கருத்துக்கு விளக்கம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்
    1 Min Read
    தோல்வி அடைந்து விட்டோம் என தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது
    1 Min Read
    ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த சூரியகாந்தி விதை!
    1 Min Read
    பொங்கல்’ சிறப்பு ரயில்கள் ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு
    1 Min Read
    உப்பை குறைப்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அழகான முகத்தை அற்புதமாக பராமரிக்க சூப்பர் டிப்ஸ்…!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > அழகான முகத்தை அற்புதமாக பராமரிக்க சூப்பர் டிப்ஸ்…!
மகளிர் செய்திகள்`

அழகான முகத்தை அற்புதமாக பராமரிக்க சூப்பர் டிப்ஸ்…!

Nagaraj
Last updated: December 10, 2025 10:28 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அப்படிப்பட்ட அழகான முகத்தை பராமரிக்க உங்களுக்காக சில டிப்ஸ்.

எப்போதுமே சருமத்திற்கு ஏற்றவாறான ஃபேஷ் வாஷை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் என்பதால், தங்களின் சருமத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல நறுமணமிக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

முடிந்த அளவு மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்துவது தான் எப்போதுமே சிறந்தது. முகத்தைக் கழுவும் போது, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியுடனோ இருக்கும் நீரைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவை சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். மிதமான நிலையில் உள்ள நீரைப் பயன்படுத்தியே முகத்தைக் கழுவ வேண்டும்.

குளிர்காலத்தில் தினமும் 2 முறை ஃபேஷ் வாஷ் பயன்படுத்தியும், அதுவே கோடைக்காலமாக இருந்தால் மூன்று முறையும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். முக்கியமாக கழுவிய பின் மாய்ஸ்ரைசர் பயன்படுத்த வேண்டும். மேலும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்திய உடனே வெயிலில் செல்லக்கூடாது. முகம் கழுவிய பின்னர் சிறிது நேரம் கழித்தே சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டும்.

முகத்தில் உள்ள அழுக்குகள் போக வேண்டுமென்று முகத்தை கடுமையாக தேய்த்து கழுவக்கூடாது. மேலும் கழுவி முடித்த பின் மென்மையாக முகத்தை துடைக்க வேண்டும்.

மேக்கப்பை நீக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மேக்கப் ரிமூவர் அல்லது நல்ல மாய்ஸ்ரைசர் பயன்படுத்தியே நீக்க வேண்டும். அப்படி மேக்கப்பை நீக்கிய பின் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும். சிலர் கிளின்சர், டோனர், மாய்ஸ்ரைசர் போன்ற செயல்களைப் பின்பற்றுவார்கள். ஆனால் இது அனைவருக்குமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த செயல்கள் அலர்ஜியைக் கூட ஏற்படுத்தலாம்.

You Might Also Like

கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன

பொடுகு பிரச்சனையை தீர்க்க இயற்கையான வழிமுறைகள்

முகத்தை அழகுப்படுத்த உதவும் காபி பொடி பேஸ் பேக்

முகத்தை அழகுப்படுத்த உதவும் காபி பொடி பேஸ் பேக்

சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம்

TAGGED:bestcarefacemoisturizerstipsசிறந்ததுடிப்ஸ்பராமரிப்புமாய்ஸ்ரைசர்ஸ்முகம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?