May 6, 2024

சீதா பழத்தை யாரெல்லாம் சாப்பிட கூடாது?

சீதாப்பழம் நன்மைதான் என்றாலும், சருமப் பிரச்சினை உள்ளவர்கள் சீதாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.. உணவு அழற்சி பிரச்சனை இருப்பவர்களும், சருமத்தி்ல் அலர்ஜி, சொரியாசிஸ் பிரச்சினை இருப்பவர்களும் சீதாப்பழம் தவிர்ப்பது நல்லது. அதேபோல செரிமான பிரச்சினை இருந்தாலும், சீதாப்பழத்தை சாப்பிடக் கூடாது.

நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளதால், வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். இரும்புச்சத்தும் அதிகம் என்பதால், குமட்டல், வாந்தி வரலாம். எனவே, யாராக இருந்தாலும் அளவுடன் சாப்பிட வேண்டும்.. இதிலுள்ள விதைகளைத் தெரியாமல்கூட விழுங்கிவிடக்கூடாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!