By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கப்பலில் வந்த 10 டன் கோகோயின் போதைப் பொருளை மடக்கி பிடித்த ஸ்பெயின் அதிகாரிகள்
    1 Min Read
    தவறு செய்து விடாதீர்கள்… அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!
    1 Min Read
    போராட்டங்கள் தீவிரம் ஈரானில் குறையாத பதற்றம்
    2 Min Read
    தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்து 22 பேர் பலி
    1 Min Read
    கஜகஸ்தானில் சாலை விபத்தில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்… இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
    1 Min Read
    ஸ்பெயின் செயற்கைக்கோள் உயிர்பெற்றுள்ளது என தகவல்
    1 Min Read
    முதல்வர் மம்தா பெண் புலி… புகழாரம் சூட்டிய மெகபூபா
    1 Min Read
    சிவசேனா எம்எல்ஏவின் வினோத வாக்குறுதி பேசும் பொருளானது
    0 Min Read
    வர்த்தக முடக்கத்திற்கு இந்தியா காரணம் அல்ல… அமெரிக்கா கருத்துக்கு விளக்கம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்
    1 Min Read
    தோல்வி அடைந்து விட்டோம் என தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது
    1 Min Read
    ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த சூரியகாந்தி விதை!
    1 Min Read
    பொங்கல்’ சிறப்பு ரயில்கள் ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு
    1 Min Read
    உப்பை குறைப்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சமையலறையிலேயே இருக்காரு டாக்டரு… இது நம்ம பாட்டி வைத்தியம்ங்க
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > சமையலறையிலேயே இருக்காரு டாக்டரு… இது நம்ம பாட்டி வைத்தியம்ங்க
மருத்துவ குறிப்புகள்

சமையலறையிலேயே இருக்காரு டாக்டரு… இது நம்ம பாட்டி வைத்தியம்ங்க

Nagaraj
Last updated: December 6, 2025 3:40 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு.

இதை தெரிந்து கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்னைகளுக்கு டாக்டரை அணுகாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம்.

அப்படிப்பட்ட ‘பாட்டி வைத்தியங்கள்’ சில… வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு. இவற்றை சேர்த்து சாப்பிட்டால், சில உபாதைகளை நாமே விரட்டி விடலாம்.

வயதானவர்கள், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டு வலி ஒரு சாபக்கேடு. இவர்கள் ஒரு ஸ்பூன் தேனை இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் கொஞ்சம் பட்டைத் தூளை சேர்த்து குழைத்து வலியுள்ள இடத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், வலி குறையும். இதேபோல ஒரு கப் சுடு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் பட்டைத் தூளை சேர்த்து காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரடிஸ் குணமாகும்.

ஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் இப்போது வேலை மற்றும் மனஉளைச்சல் காரணமாக முடி அதிகமாக உதிர்கிறது. சிலருக்கு வைட்டமின் குறைபாட்டாலும் இப்பிரச்னை இருக்கும். இதை போக்க குளிக்கும் முன் காய்ச்சிய ஆலிவ் எண்ணையில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி உதிர்வது குறையும்.

சிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் இரண்டு ஸ்பூன் பட்டைத் தூள், ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகள் அழியும். தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

You Might Also Like

ரத்த அழுத்த பிரச்சனை உள்ளதா… அப்ோ அவரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

இடுப்பு, மூட்டு வலியை போக்க எளிமையான மருத்துவ முறை உங்களுக்காக!!!

சிறந்த மருத்துவக்குணங்களை உள்ளடக்கிய பெருங்காயம்

உடல் சூட்டை தணிக்கும் பேயன் வாழைப்பழம்!

மயோனைஸ் சாப்பிடுவது ஆரோக்கியம் தருமா?

TAGGED:barkHoneykitchenmedicineproblemஉணவு பொருட்கள்சமையலறைதேன்பட்டைபிரச்னைமருத்துவம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?