By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தென் கொரியா ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சித் தலைவர் வெற்றி
    1 Min Read
    திருடப்பட்ட பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலையை மீட்ட போலீசார்
    1 Min Read
    அமெரிக்காவில் 12 நாடுகளுக்கு நுழைய தடை விதிப்பு
    1 Min Read
    12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: ட்ரம்ப் அதிரடி உத்தரவு..!!
    2 Min Read
    டிரம்ப் இந்தியாவை சமாதானப்படுத்த உதவ வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அசாமில் ஏற்பட்ட வெள்ளம்… பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
    1 Min Read
    டிரம்பின் புதிய விசா கொள்கை மாற்றங்களால் இந்திய மாணவர்கள் பாதிப்பு; பிரதமர் அமைதி காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
    1 Min Read
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரியில் புதிய கவுண்டர் திறப்பு..!!
    1 Min Read
    உயரமான ரயில் பாலத்தை திறந்து வைக்க காஷ்மீர் வருகிறார் பிரதமர்..!!
    1 Min Read
    ராகுல் காந்திக்கு நீதிமன்றத்தில் கண்டனம்: ராணுவத்தைக் குறித்து அவதூறாக பேசுவது தவறு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பெண்களின் இதயங்களை கொள்ளை அடிக்கும் வைர நகைகள்!!
    2 Min Read
    ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில அறிவுரைகள்..!
    1 Min Read
    அண்ணாமலையார் கோவிலில் ஒரு மணி நேரம் இடைவேளை தரிசனம் செயல்படுத்தப்படுமா?
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் புதிய காற்று சுழற்சி: தென்மேற்கு பருவமழை தீவிரம்..!!
    2 Min Read
    கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வேப்ப இலையில் உள்ளது ஏராளமான மருத்துவ குணங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > வேப்ப இலையில் உள்ளது ஏராளமான மருத்துவ குணங்கள்
மருத்துவ குறிப்புகள்

வேப்ப இலையில் உள்ளது ஏராளமான மருத்துவ குணங்கள்

Nagaraj
Last updated: April 27, 2025 12:21 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இயற்கையிலேயே பல்வேறு மருத்துவ குணம் கொண்ட வேப்ப மரம் நம் நாட்டில் உள்ள பெரும்பாலான வீட்டில் வளர்க்கப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வேம்பு கசப்பாக இருக்கும். ஆனால் வேப்ப இலையை தினமும் வெறும் வயிற்றில் உட்கொண்டால், பல உடல்நலப் பிரச்சனைகளை சமாளிக்கலாம். அதிலும் இதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கின்றது. தற்போது வேப்பிலை இலை சாறு என்னென்ன நோய்களை குணமாக்குகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் அந்த இலைகளில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் உங்கள் குடல் இயக்கம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட ஜூஸை தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். வேப்ப இலை சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவற்றை ஒன்றாக கலந்து தினமும் பருகி வந்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்திகரிக்கப்படுவதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் வெளியேறுகிறது. இதனால் உடலில் இருந்து ஆரோக்கியமற்ற நச்சுக்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை அரைத்து சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை ஜூஸ் வடிவிலும் கொடுக்கலாம்.

You Might Also Like

வாயில் டேப் ஒட்டி தூங்கினால் நன்மையா, தீமையா? ஆய்வுகள் என்ன சொல்கின்றன

இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் உயர் ரத்த அழுத்தம்

பாதங்கள் கூறும் ஆரோக்கிய எச்சரிக்கைகள்: அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

வெந்தயக் கீரையில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்!

கறிவேப்பிலை உணவில் நறுமணத்தை தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது!!

TAGGED:Healthhungerindigestionneemobesityஅஜீரணம்ஆரோக்கியம்பசிவேப்பிலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

பாகுபலி 2 பாகங்களும் இணைந்த ஒரே பாகம்… புதிய டிரெண்ட்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?