By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஒரே இரவில் உக்ரைனில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசிய ரஷ்யா..!!
    1 Min Read
    தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது…!!
    1 Min Read
    டிரினிடாட் மற்றும் டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா புனித நீர் பரிசளிப்பு..!!
    1 Min Read
    உக்ரைனுடனான போரை புடின் முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பில்லை: டொனால்ட் டிரம்ப்
    1 Min Read
    வான்வெளியை மீண்டும் திறந்த ஈரான்.. விமானங்கள் மீண்டும் தொடக்கம்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பரவல்..!!
    2 Min Read
    வேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இழப்பீடு கோர முடியாது: உச்ச நீதிமன்றம்
    1 Min Read
    குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்கு அபராதம் இல்லை: இந்தியன் வங்கி..!!
    1 Min Read
    அமர்நாத் யாத்திரை தொடங்கியது: பாதுகாப்பு தீவிரம்
    1 Min Read
    விவசாயிகள் கடனில் மூழ்கியபோதும் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தவறு செய்யும் குழந்தைகளை அடிக்காதீங்க…! என்ன செய்யணும்!!!
    2 Min Read
    குழந்தைகளுக்கு மை வைக்கப் போகிறீர்களா… கவனம்… இதை படிங்க முதலில்!!!
    2 Min Read
    திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவிற்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
    3 Min Read
    மின்மாற்றி கொள்முதல் முறைகேடுக்கு ஒரு வாரத்தில் முடிவு…!!
    1 Min Read
    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய தகவல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பல் சொத்தையை சரிசெய்ய என்ன செய்யலாம்?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > பல் சொத்தையை சரிசெய்ய என்ன செய்யலாம்?
மருத்துவ குறிப்புகள்

பல் சொத்தையை சரிசெய்ய என்ன செய்யலாம்?

Nagaraj
Last updated: June 3, 2025 4:15 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

பல் சொத்யால் பொதுவாக அனைவரும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. பல் சொத்தையை சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும். ஈறுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே பல் சொத்தையை சரிசெய்ய என்ன செய்யலாம்?

சிறிதளவு துளசி இலைகள், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும். சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும்.

tooth,basil,salt,turmeric,health ,பல் சொத்தை,துளசி,உப்பு,மஞ்சள்,ஆரோக்கியம்

மிதமான சுடுநீரில் கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு வேளை இந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமிகள் கொல்லப்படும். பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பல் சொத்தையான இடத்தில் மஞ்சளைத் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ளுதல் அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை குணமாகும்.

வேப்பிலை சாற்றைப் பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு சற்று மிதமான சுடுநீரில் வாய் கொப்பளித்தல் வேண்டும். வேம்பு இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தை குணமாகும். பல்வலி தீரும். அந்த காலத்தில் இந்த வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்துதான் நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியில் பல் துலக்கினார்கள்.

இனிப்பு பண்டங்களைச் சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பதே பல் சொத்தை ஏற்படுவதற்கான மூலகாரணம். சாக்லேட், இனிப்பு பலகாரங்கள், ஐஸ்கிரீம், கேக் போன்ற உணவுகளில் சர்க்கரை அதிக அளவு காணப்படும். இவற்றைச் சாப்பிடும் பொழுது இதன் துகள்கள் பல் இடுக்கில் ஒட்டிக்கொள்ளும்.வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா இவற்றுடன் செயல்பட்டு லாக்டிக் அமிலத்தைச் சுரக்கச் செய்து விடும். இந்த அமிலமே பற்களின் வெளிப்பூச்சான எனாமலை அழிக்கத் தொடங்கும். இதன் அடுத்தகட்ட நிலையாகப் பற்கள் சொத்தையாகி விடும்.

You Might Also Like

உருளைக்கிழங்கின் மறைந்துள்ள நன்மைகள்

HbA1c அளவைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

தொப்பையை குறைக்க வேண்டிய உணவுகள் பற்றி எளிய விளக்கம்

முழு இருட்டில் தூங்குவது உடலுக்கு ஏன் அவசியம்?

ஆண்களைவிட பெண்களுக்கு இனிப்பு உணவுகளுக்கு அதிக ஈர்ப்பு: அறிவியல் காரணங்கள் மற்றும் ஹார்மோன் தாக்கம்

TAGGED:basilHealthsalttoothturmericஉப்புதுளசிபல் சொத்தைமஞ்சள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
மகளிர் செய்திகள்`

சகோதர உறவில் இருக்கும் முக்கியமான நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?