By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்ப்–ஜி ஜின்பிங்–புதின் சந்திப்பு நடைபெறுமா? அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து முக்கிய ஆலோசனை
    1 Min Read
    மெக்சிகோ வளைகுடாவில் கடல்வாழ் உயிரினங்கள் கடும் சரிவு! எண்ணெய்க் கசிவின் நீண்டகால பாதிப்பு குறித்து ஆய்வு
    1 Min Read
    அமெரிக்காவில் மசூதி அருகே துப்பாக்கிச் சூடு! ஒருவர் உயிரிழப்பு; போலீசார் தீவிர விசாரணை
    1 Min Read
    உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவின் முக்கிய இணையச் சேவை முடங்கியது! பணப் பரிவர்த்தனைகளும் பாதிப்பு
    1 Min Read
    பிரான்சில் வெடித்த மாணவர் போராட்டம்! கல்வி நிதிக் குறைப்புக்கு எதிராக வீதிகளில் திரண்ட மக்கள்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பங்குச்சந்தையில் சரிவு! ஜியோ ஐபிஓ எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் கவனம்
    1 Min Read
    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று இந்தியா வருகை! வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை முக்கியப் பேச்சுவார்த்தை
    1 Min Read
    சரக்கு வாகனச் சோதனையில் புதிய நடைமுறை! தமிழகத்தில் ஜிஎஸ்டி கண்காணிப்பில் மாற்றம்
    1 Min Read
    துர்கா பூஜைக் கூட்டத்தில் திடீர் நெரிசல்! கொல்கத்தாவில் 19 பேர் உயிரிழப்பு: அதிகாரிகள் தகவல்
    1 Min Read
    கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் மீது பாய்ந்த லாரி! மத்தியப் பிரதேசத்தில் 15 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சென்னையில் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! 5 மணி நேரம் தவித்த பயணிகள்
    1 Min Read
    தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! இன்று குடையுடன் வெளியே செல்லுங்கள்
    1 Min Read
    தமிழகத்தில் வெங்காய விற்பனையை அதிகரிக்க புதிய ஊக்கத்தொகை! ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு அறிவிப்பு
    1 Min Read
    தீபாவளி விற்பனைக்கு தயாராகும் திருச்சி! 92 தரைக்கடைகளுக்கு குலுக்கல் மூலம் ஒதுக்கீடு
    1 Min Read
    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்! சென்னையில் கனமழை எச்சரிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
அரசியல் செய்திகள்

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

Nagaraj
Last updated: September 4, 2026 3:42 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட அவர், புனித ஜார்ஜ் கோட்டை சுமார் 400 ஆண்டுகளாக தமிழகத்தின் நிர்வாக மையமாக விளங்கி வருவதாக தெரிவித்தார்.

107 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோட்டை வளாகத்தில் தலைமைச் செயலக பயன்பாட்டுக்கு சுமார் 4 ஏக்கர் மட்டுமே இருப்பதாகவும், மீதமுள்ள நிலப்பரப்பு பாதுகாப்புத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்த முதல்வர், அனைத்து அரசு துறைகளையும் ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்றார்.

புதிய வளாகத்தில் நவீன அலுவலகங்கள், தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். அதே நேரத்தில் புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

 

You Might Also Like

சென்னையில் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! 5 மணி நேரம் தவித்த பயணிகள்

பிராந்திய வர்த்தக உறவுகளுக்கு முக்கியத்துவம்! தஜிகிஸ்தான் செல்கிறார் ராஜ்நாத் சிங்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்! சென்னையில் கனமழை எச்சரிக்கை

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை! 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை; பொதுமக்கள் உஷார்

கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பு! முதல்வர் விஜய் பங்கேற்பு

TAGGED:ChennaiCM VijayFort St GeorgeNew SecretariatRs 1200 CroreTamil Nadu Assemblyசட்டப்பேரவைசென்னைபுதிய தலைமைச் செயலகம்புனித ஜார்ஜ் கோட்டைமுதல்வர் விஜய்ரூ 1200 கோடி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

கலையரசன்–கயல் ஆனந்தியின் ‘டைட்டானிக்’ அக்டோபர் 23-ல் ரிலீஸ்! பள்ளிப் பருவக் காதலை நினைவூட்டுமா?

By Nagaraj 1 Min Read

அஜித்துடன் இணைகிறாரா ‘மார்கோ’ ஹீரோ உன்னி முகுந்தன்? ‘டேர் டெவில்’ படத்தில் புதிய திருப்பம்

By Nagaraj
சினிமா

தனுஷின் ‘ஓம்’ படத்துடன் மோதும் புதிய படங்கள்! அக்டோபர் இறுதியில் திரையரங்குகளில் பரபரப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

தனுஷின் ‘ஓம்’ படத்தில் அதிரடி அப்டேட்! ‘வீழா வீரா’ பாடல் வெளியீடு

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆயுத…

By Nagaraj
உலகம்

செவ்வாயின் நிலவுகளை நோக்கி ஜப்பான் விண்கலம் பாய்ந்தது! விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்

டோக்கியோ: செவ்வாய் கிரகத்தின் நிலவுகளை ஆய்வு செய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் புதிய விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தின்…

By Nagaraj
உலகம்

டிரம்ப்–ஜி ஜின்பிங்–புதின் சந்திப்பு நடைபெறுமா? அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து முக்கிய ஆலோசனை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய மூவரும் அடுத்த…

By Nagaraj
உலகம்

மெக்சிகோ வளைகுடாவில் கடல்வாழ் உயிரினங்கள் கடும் சரிவு! எண்ணெய்க் கசிவின் நீண்டகால பாதிப்பு குறித்து ஆய்வு

வாஷிங்டன்: மெக்சிகோ வளைகுடாவில் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற…

By Nagaraj
உலகம்

அமெரிக்காவில் மசூதி அருகே துப்பாக்கிச் சூடு! ஒருவர் உயிரிழப்பு; போலீசார் தீவிர விசாரணை

கொலம்பஸ்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் மசூதி அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?