By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    செர்னோபில் அணுமின் நிலையப் பழுதுபார்ப்புக்கு 17 மில்லியன் பவுண்டு! பிரிட்டன் நிதியுதவி
    0 Min Read
    ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு! செயற்கை நுண்ணறிவு நிறுவனப் பங்குகள் பாதிப்பு
    1 Min Read
    சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு! மத்திய கிழக்கு பதற்றம் தொடர்வதால் கவனம்
    1 Min Read
    நேபாளத்துக்கு உலக வங்கி உதவியுடன் புதிய பேரிடர் காப்பீட்டுத் திட்டம்! நிலநடுக்க பாதிப்பைச் சமாளிக்க முயற்சி
    1 Min Read
    கச்சா எண்ணெய் விலை சரிவு! சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் விலை எவ்வளவு?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    October 16, 2026
    1 Min Read
    தொழில்முறைப் படிப்புக் கட்டணத்தை இடையில் மாற்ற முடியாது! உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து
    1 Min Read
    யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் தள்ளிவைப்பு! தீபாவளிக்குப் பிறகு புதிய நடைமுறை அமலாகுமா?
    1 Min Read
    இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் 11.39 சதவீதமாக உயர்வு! பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம் முக்கியக் காரணம்
    1 Min Read
    யுபிஐ பரிவர்த்தனைக் கட்டண விவகாரத்தில் புதிய திருப்பம்! வணிகர்களின் கவனத்தை ஈர்த்த அறிவிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சென்னையில் புதிய டேட்டா சென்டர்! டிஜிட்டல் உள்கட்டமைப்பில் மேலும் ஒரு முன்னேற்றம்
    1 Min Read
    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    0 Min Read
    காவிரி டெல்டாவில் நெல் சாகுபடிக்கு மழை கைகொடுக்குமா? வடிகால் வசதிகள் அவசியம்!
    1 Min Read
    தமிழகத்தில் மின்சாரத் தேவையைச் சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.37 வரை செலவு! மின்வாரியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி என்ன?
    1 Min Read
    வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நாள்! தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு – டெல்டா விவசாயிகள் கவனத்திற்கு!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரூ.160 கோடியில் 150 சமூகநீதி விடுதிகள்! – சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்புகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ரூ.160 கோடியில் 150 சமூகநீதி விடுதிகள்! – சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்புகள்
அரசியல் செய்திகள்

ரூ.160 கோடியில் 150 சமூகநீதி விடுதிகள்! – சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்புகள்

Nagaraj
Last updated: August 27, 2026 5:35 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூகநீதித் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட மக்கள் சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக 100 சமுதாயக் கூடங்கள் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்கும் வகையில் ‘அகம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2,500 கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ரூ.160 கோடி மதிப்பீட்டில் 150 சமூகநீதி விடுதிகள் கட்டப்படும் என்றும், விடுதி மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் வகையில் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘விடிவெள்ளி மகளிர் வாழ்வாதாரத் திட்டம்’ செயல்படுத்தப்படும் எனவும், வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்காக ‘இனிய இல்லம்’ திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளை முறையாக நிர்வகிப்பதுடன், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘அரண் – விடுதி பராமரிப்பு மேலாண்மை’ அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் கல்விக்கு உகந்த தங்குமிடச் சூழலை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் வணிக மையம் அமைக்கப்படும். உதகையில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பழங்குடியின மாணவர்களின் மருத்துவம் மற்றும் பொறியியல் உயர்கல்வியை அதிகரிக்கும் வகையில் சிறப்பு கல்வி உதவித்தொகைத் திட்டமும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

தமிழக அரசியல் களத்தில் புதிய நகர்வு! தேர்தல் நடைமுறைகள் குறித்து கட்சிகள் தீவிர ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்: அக்டோபர் 28-ல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு

சென்னையில் இன்று அரசியல் பரபரப்பு! தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டம் – தவெக பங்கேற்பு

சென்னையின் குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீர்! ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை

தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு தீர்வு கிடைக்குமா? ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இன்று முதல்வர் ஜய் முக்கியப் பேச்சுவார்த்தை!

TAGGED:#தமிழ்நாடுஅரசுAdiDravidarEducationScholarshiphostelssocialjusticeTamilNaduGovernmentTribalWelfareஆதிதிராவிடர்கல்விஉதவித்தொகைசமூகநீதிபழங்குடியினர்விடுதிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

வர்த்தகம்

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு புதிய வரி! இன்று முதல் மத்திய அரசு அமல்படுத்தியது

By Nagaraj 1 Min Read

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By Nagaraj
இந்தியா

October 16, 2026

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
உலகம்

செர்னோபில் அணுமின் நிலையப் பழுதுபார்ப்புக்கு 17 மில்லியன் பவுண்டு! பிரிட்டன் நிதியுதவி

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 17 மில்லியன் பவுண்டு நிதியுதவி வழங்கப்படும் என பிரிட்டன் அரசு…

By Nagaraj
உலகம்

ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு! செயற்கை நுண்ணறிவு நிறுவனப் பங்குகள் பாதிப்பு

அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து, ஆசியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை சரிவு ஏற்பட்டது. ஆசியா–பசிபிக் பிராந்தியப் பங்குகளைக் கண்காணிக்கும் முக்கியக்…

By Nagaraj
உலகம்

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு! மத்திய கிழக்கு பதற்றம் தொடர்வதால் கவனம்

சர்வதேசச் சந்தையில் வியாழக்கிழமை காலை கச்சா எண்ணெய் விலை ஒரு டாலருக்கும் அதிகமாகக் குறைந்தது. இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்…

By Nagaraj
இந்தியா

தொழில்முறைப் படிப்புக் கட்டணத்தை இடையில் மாற்ற முடியாது! உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து

தொழில்முறைப் படிப்புகளுக்கான கட்டணத்தைப் படிப்பு நடைபெறும் காலத்தில் திடீரென மாற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது. கல்லூரிகளில்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

தமிழக அரசியல் களத்தில் புதிய நகர்வு! தேர்தல் நடைமுறைகள் குறித்து கட்சிகள் தீவிர ஆலோசனை

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவகாரங்கள் அரசியல் கட்சிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்,…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?