By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மீது அமெரிக்க அதிரடி நடக்குமா? டிரம்ப் விரைவில் தீர்மானம்
    1 Min Read
    ஈரான் இஸ்ரேலிய மருத்துவமனை மீது தாக்குதல்: நெதன்யாகு எச்சரிக்கை..!!
    2 Min Read
    மீண்டும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறையை தொடங்கிய அமெரிக்கா ..!!
    1 Min Read
    இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல்
    2 Min Read
    ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்: இந்திய மாணவர்கள் காயம், தணிக்கையற்ற தாக்குதலுக்கு கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜி7 உச்சிமாநாட்டில் மோடி வழங்கிய பாரம்பரிய பரிசுகள்
    1 Min Read
    ராகுலுக்கு புதிய அரசினர் பங்களா: சுனேரி பாக் இல்லத்திற்கு குடிபெயர்வு உறுதி
    1 Min Read
    சுபான்ஷூ சுக்லா குழுவின் விண்வெளிப் பயணம் மீண்டும் தடை:
    1 Min Read
    தடை செய்யப்பட்ட கிளஸ்டர் ஏவுகணையால் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் அதிர்ச்சி நிலை
    1 Min Read
    எரிசக்தி சந்தை சீராக உள்ளது: மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ராமதாஸ் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்க துரை. ரவிக்குமார் வலியுறுத்தல்.!!
    1 Min Read
    கிண்டியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்..!!
    2 Min Read
    புதுச்சேரியை ஆன்மீக தலமாக மாற்ற முயற்சிக்கிறோம்: லெப்டினன்ட் கவர்னர் தகவல்
    1 Min Read
    ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் வெளியீடு..!!
    1 Min Read
    பால புரஸ்கார் விருதுக்கு அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: டெல்லி தேர்தலுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > டெல்லி தேர்தலுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
அரசியல் செய்திகள்

டெல்லி தேர்தலுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக

Nagaraj
Last updated: January 5, 2025 1:18 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: டெல்லி தேர்தலுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. கெஜ்ரிவாலை எதிர்ப்பவர் யார் தெரியுங்களா?

டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ஆளும் ஆம் ஆத்மி – காங்கிரஸ் – பாஜக இடையே மும்முனை போட்டி உருவாகி உள்ள நிலையில் இந்த தேர்தல் கடும் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மியும், கைப்பற்றும் முயற்சியில் பாஜகவும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து முன்னாள் மக்களவை எம்பி பர்வேஷ் வர்மாவை பாஜக நிறுத்தியுள்ளது.

புது டெல்லி தொகுதியில் கடந்த 2013 முதல் எம்எல்ஏவாக இருக்கும் கெஜ்ரிவாலுக்கு பர்வேஷ் வர்மா இந்த முறை கடும் போட்டியை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து கல்காஜியில் போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா போட்டியிடுகிறார்.

மேலும் ஆம் ஆத்மியில் இருந்து கழன்று வந்து பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜ் குமார் ஆனந்த் மற்றும் கைலாஷ் கெலாட் ஆகியோருக்கும் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

பிஜ்வாசான் தொகுதியில் கைலாஷ் கெலாட் மற்றும் படேல் நகர் தொகுதியில் ராஜ் குமார் ஆனந்த் நிற்கின்றனர் . மேலும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவுக்குத் தாவிய கர்தார் சிங் தன்வார் தான் எம்எல்ஏ ஆக வென்ற சத்தர்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

எம்எல்ஏ அணில் பாஜ்பயை கழற்றிவிட்டு காந்தி நகர் தொகுதியை தங்களுடன் இணைந்த டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லிக்கு ஒதுக்கியுள்ளது. 2003 முதல் 2013 வரை டெல்லியில் ஷீலா தீட்சித்தின் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த லவ்லி, கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

You Might Also Like

ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்..!!

கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு தவெக கடும் கண்டனம்

ஒடிசாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு… பிரியங்கா காந்தி கண்டனம்

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கம் நற்பெயருக்கு களங்கம்: உச்சநீதிமன்றம்

பாஜக மீது இபிஎஸ் அவதூறு பரப்புகிறார்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

TAGGED:AAPBjpDelhiElectionKejriwallistஆம்ஆத்மிகெஜ்ரிவால்டெல்லிதேர்தல்பட்டியல்பாஜக
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

ராமதாஸ் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்க துரை. ரவிக்குமார் வலியுறுத்தல்.!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?