April 17, 2024

List

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது பின்லாந்து

உலகம்: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. உலக மகிழ்ச்சி அறிக்கை 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 150,000...

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 7வது முறையாக முதலிடம்

பின்லாந்து: பட்டியலில் தொடர்ந்து முதலிடம்... உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. சமூக நல்லிணக்கம், தனி நபர் வருமானம், சுகாதாரம்,...

சென்னையில் வரும் 23ம் தேதி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் சீமான்

சென்னை: வரும் 23ம் தேதி மாலை சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில்...

மனித வளர்ச்சி குறியீடு… 193 நாடுகள் பட்டியலில் 134வது இடம் பிடித்த இந்தியா

புதுடெல்லி: ஐநா வெளியிட்டுள்ள உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவுக்கு 134வது இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு...

மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட பட்டியல்: காங்கிரஸ் 72 வேட்பாளர்களை அறிவித்தது

புதுடில்லி: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்... மக்களவைத் தோ்தலுக்கான 72 வேட்பாளா்கள் அடங்கிய 2-ஆம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையொட்டி,...

காங்கிரஸ் கட்சியின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து நேற்று மத்திய தேர்தல் குழு கூடி ஆலோசனை மேற்கொண்டது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில்...

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்… 2வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி

ஐசிசி : ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

கஞ்சா விற்கும் பாஜவினர்… ஆதாரத்துடன் முன்னாள் முதல்வர் வெளியிட்ட பட்டியல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி ரயிலில்...

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்துக்கு சரிந்தார் எலான் மஸ்க்

உலகம்: உலகப்பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு சரிந்துள்ளார் டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூக வலைதளங்களின் உரிமையாளர் எலான் மஸ்க். சமீப காலமாக தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்த அவருக்கு...

கணவரை கவனித்துக் கொள்ள அரண்மனை பணிகளில் இருந்து ராணி தற்காலிக ஓய்வு

பிரிட்டன்: தற்காலிக ஓய்வு... புற்றுநோய் சிகிச்சை பெறும் சார்லசை கவனித்துக் கொள்வதற்காக அரசுப் பணியில் இருந்து ராணி கமில்லா தற்காலிக ஓய்வு பெற்றுள்ளார். தனது கணவர் சார்லசுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]