சென்னை : திமுகவுக்கு மக்கள் கெட்-ஆவுட் சொல்வார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள், போதை கலாசாரம் அதிகரித்துள்ளதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியாக இருக்கும். தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் மக்கள் ‘கெட்அவுட்’ சொல்வது நிச்சயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.