சென்னை: சரித்திர விபத்தால் முதல்வர் ஆனவர் இபிஎஸ் என்று கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
இபிஎஸ் முதல்வர் பதவிக்கு நின்று வெற்றி பெற்று முதல்வராக ஆகவில்லை என்றும் சரித்திர விபத்தால் முதல்வரானதாகவும் கார்த்திக் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இபிஎஸ் முதல்வர் ஆனதுக்கு பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியையே தழுவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு சட்டமன்ற தேர்தல் உட்பட 3 இன்னிங்சில் அவுட்டான இபிஎஸ், 2026-ல் நடக்கும் 4-வது இன்னிங்சிலும் அவுட்டாவார் என கேலி செய்து பேசியுள்ளார்.