சென்னை : மோடி, ஈடி எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வாக்கு திருட்டு விவகாரத்தை மடைமாற்றம் செய்யவே எதிர்கட்சியினர் மீது பாஜக அரசு அமலாக்க துறையை ஏவி விட்டுள்ளதாக திமுக அமைப்பின் செயலாளர் ஆர் எஸ்பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜகவின் வாசிங் மெஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் இல்லை. மோடி, ஈடி எதற்கும் அஞ்ச மாட்டோம் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
க