May 2, 2024

அமித்ஷா பங்கேற்க இருந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து

காரைக்குடி: ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து… காரைக்குடியில் நாளை நடக்க இருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்துசெய்யப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]