May 21, 2024

இன்றைய ஐபிஎல்-ல் டெல்லி அணிக்கு 235 என கடின இலக்கு

மும்பை: 17வது ஐபிஎல் தொடரின் இன்றைய(ஏப்ரல் 7) போட்டியில் மும்பை டெல்லி அணிகள் மோதுகின்றன. வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கவுள்ளது. இப்போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் ஷப்பர்ட் 4, 6, 6, 6, 4, 6 என 32 ரன்கள் அடித்து மிரட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]