May 6, 2024

மார்க் ஆண்டனி டப்பிங்கில் நடிகர் விஷால் மும்முரம்

சென்னை: மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங்கில் நடிகர் விஷால் மும்முரமாக உள்ளார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளில் விஷால் ஈடுபட்டிருக்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]