May 6, 2024

டபுள் ட்ரீட் உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

சென்னை : 2011ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மங்காத்தா’. இப்படத்தில் அஜித் வில்லன், காவலர் என இரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மே 1ம் தேதி இப்படம் ரீ-ரிலீஸாவது உறுதியாகி உள்ளது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]