May 10, 2024

அவங்க எல்லாம் காலாவதி நாங்க மட்டுமே லேட்டஸ்ட்

சென்னை : தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது எல்இடி , எல்சிடி டிவி போன்றது. அதிமுக, திமுக எல்லாம் பழைய கருப்பு வெள்ளை டிவிகள். அவை எல்லாம் காலாவதியாகி விட்டன. நாங்கள் மட்டுமே லேட்டஸ்ட் என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]